Saturday, December 22, 2012

மிருகங்களையும் நிம்மதியாக இருக்க விடமாட்டார்களே இந்த மனிதர்கள்!...


அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஒலியை விடவும் இரண்டு மடங்கு வேகத்தில் பயணம் செய்யக்கூடிய உலகின் முதலாவது விமானமான B-58 Hustler எனப்படும் குண்டுவீச்சு விமானத்தில் விமானியின் வெளியேற்றத்திற்கென இருக்கையில் தானியங்கி முறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த முறைமை சரியாக செயற்படுகின்றதா என்பதை பரிசோதிப்பதற்காக போதையூட்டப்பட்ட அமெரிக்கா மற்றும் ஹிமாலயத்தை சேர்ந்த கறுப்பு கரடிகளை பயன்படுத்தியுள்ளனர். இதன்போது கரடிகள் எலும்பு முறிவால் அவஸ்தைப்பட்டுள்ள போதிலும் எந்தவொரு கரடிக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

No comments:

Post a Comment