Sunday, December 9, 2012

பொதுநலவாய மகாநாடு – 2013 கனடிய அரசின் கவனத்திற்கு சமர்ப்பிப்பதற்கான கருத்துக் கணிப்பு / Opinion poll on Canada’s participation in Commonwealth Summit – 2013


பொதுநலவாய மகாநாடு – 2013 கனடிய அரசின் கவனத்திற்கு சமர்ப்பிப்பதற்கான கருத்துக் கணிப்பு / Opinion poll on Canada’s participation in Commonwealth Summit – 2013
Scroll down to read the text in English
இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மகாநாட்டில் கனடியப் பிரதமர் கலந்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பான சுயாதீனமான ஒரு கருத்துக் கணிப்பை கனடா மிரர் இணையம் தமிழர் விவகாரத்தில் கனடாவில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான செயலாற்றி வரும் அமைப்பான கனடிய மனிதவுரிமை மையத்துடன் [Canadian Human Rights Voice – CHRV ] இணைந்து நடத்துகிறது.
விஞ்ஞான, தரவு பூர்வமான கணிப்பிற்காக polldaddy.com என்ற இணையத்தின் துணையுடன் நடத்தப்படும் இக் கருத்துக் கணிப்பின் முடிவுகள் கனடியப் பிரதமர் மற்றும் அமைச்சரவையின் கவனத்திற்கு கனடாவில் ஆளும்கட்சியுடன் ஆரோக்கியமான உறவைப் பேணும் கனடிய மனிதவுரிமை அமைப்பினால் [www.chrv.ca ] சமர்ப்பிக்கப்படும்.
ஈழத்தமிழினம் ஒரு இக்கட்டான இராணுவ அடக்குமுறைக்கு உட்பட்டிருக்கும் இன்றைய பொழுதில் எந்த முடிவு நன்மை பயக்கும் என்பதை தீர்மாணிக்க இந்தக் கருத்துக் கணிப்பு உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த கருத்துக் கணிப்பை பாரபட்சமற்றமுறையில் நடத்துகிறோம்.
எனவே கீழே தரப்பட்டுள்ள மூன்று தெரிவுகளில் ஒன்றை அவற்றை வாசித்த பின்னர் அழுத்துங்கள். அது உங்கள் வாக்குகளாகப் பதியப்படும். இந்தக் கருத்துக் கணிப்பு டிசம்பர் மாதம் 14ம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11:59 வரைத் தொடரும்.
கொழும்பு பொதுநலவாய மகாநாடு – 2013ல் கனடியப் பிரதமர் [On the next Commonwealth Summit - 2013 in Sri Lanka, Prime Minister of Canada]

http://poll.fm/40phk

 Commonwealth Summit – 2013
An independent survey of “Should Prime Minister of Canada participate or not participate in the commonwealth summit-2013 in Sri Lanka” is being conducted by Canada Mirror and Canadian Human Rights Voice.
This survey is being held with the help of PollDaddy.com. The survey results will be submitted to the ruling party of Canada, by the Canadian Human Rights Voice [www.chrv.ca ] for their review and consideration.
On those three points in the survey please choose one that you think it will help the Tamil population that is living under military repression in Sri Lanka today.
We believe that this survey will help to decide what the community in general believes. This survey is being held in a neural, unbiased way and this survey will run until Friday December 14th, 2012 11.59pm.

http://www.canadamirror.com/vote

No comments:

Post a Comment