Monday, November 26, 2012

இதில் நீங்க எந்த இடத்திலை இருக்குறீங்க என்று கொஞ்சம் சொல்லுங்க...


இதில் நீங்க எந்த இடத்திலை இருக்குறீங்க என்று கொஞ்சம் சொல்லுங்க...
================
பெண்களின் ஏழு பருவங்கள்:-
பேதை (1 முதல் 8 வயது வரை)
பெதும்பை( 9 முதல் 10 வயது வரை)


மங்கை (11 முதல் 14 வயது வரை)
மடந்தை (15 முதல் 18 வயது வரை)
அரிவை (19 முதல் 24 வயது வரை)
தெரிவை (25 முதல் 29 வயது வரை)
பேரிளம் பெண்( 30 வயதுக்கு மேல்)

ஆண்களின் ஏழு பருவங்கள்
பாலன்( 1 முதல் 7 வரை)
மீளி (8 முதல் 10 வரை)
மறவோன் (11 முதல் 14 வரை )
திறவோன் (15 வயது )
விடலை (16 வயது )
காளை (17 முதல் 30 வரை)
முதுமகன், (30 வயதுக்கு மேல்)








No comments:

Post a Comment