Monday, November 19, 2012

பெண்களுக்கு இருக்கும் “காற்றோட்ட சுதந்திரம்” ஆண்களுக்கும் அவசியம்!


பெண்களுக்கு சமூகத்தால் இழைக்கப்படும் அநீதிகளை போல ஆண்களுக்கும் சில இருக்கவே செய்கின்றன. இவர்களுக்கு நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்க மகளிர் காவல்நிலையம் இருப்பது போல ஆண்களுக்கு குரல்கொடுக்க ஆண்கள் அமைப்பு இருக்கிறதா?
பெண்கள் கண்டதையெல்லாம் கவர்ச்சி எனும் பெயரில் காட்டும் போது ஆண்களின் கவர்ச்சியை ஏன் உலகம் ஏற்பதில்லை?
பெண்கள் குட்டை பாவாடையுடனும்,கையில்லா சட்டைகளுடனும் அலுவலகம் செல்ல அனுமதிக்கும் “சமூகம்” ஆண்களின் கை கால்களை ஆடைகளால் முற்றாக மூடி,கழுத்தில் சுருக்கிட்டு குரல்வளையை நெரிக்கின்றது. பெண்களுக்கு இருக்கும் அந்த “காற்றோட்ட சுதந்திரம்” ஆண்களுக்கும் அவசியம்!!
http://www.tamilspy.com/?p=25030

No comments:

Post a Comment