Friday, October 5, 2012

சுற்றுலாப் பயணிகள் கண்டிராத மற்றொரு பகுதி சீனப் பெருஞ்சுவர் !


உலக அதிசயங்கள் 7-ல் ஒன்றாகக் கருதப்படும் சீனப் பெருஞ்சுவர் அந்நாட்டின் 11 மாகாணங்களை ஊடுறுவிச் செல்கிறது.

இலட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சுற்றுலாத் தளமாக விளங்குவதுடன் அந்நாட்டு நாகரிகத்துக்குச் சான்றாகவும் பெயர் பெற்றுள்ளது. ஆயினும் சுற்றுலாப் பயணிகள் கண்டிராத மற்றொரு பகுதியும் சீனப் பெருஞ்சுவரில் உண்டு.
பீஜிங் நகரத்துக்கு வடமேற்காக 80 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ஸியங் ஷுயி ஹு கிராமத்துக்கு அருகில் இந்த மற்றொரு மறைக்கப்பட்ட பகுதி காணப்படுகிறது.

No comments:

Post a Comment