Saturday, October 20, 2012

அன்புக்கு ஊனம் தடையல்ல: நிரூபித்த பெண் !


அன்புக்கு ஊனம் தடையல்ல உடல்நலப்பாதிப்பால் கை, கால்கள் செயலிழந்து சுமார் 16 ஆண்டுகளாக படு க் கையிலேயே இருக்கும் இளைஞனை இளம்பெண்ணொருவர் கரம் பிடி த்த சம் பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 
 இந்த திருமணத்தி ற்கு பெற்றோர் ௭தி ர் ப்பு தெரிவித்திரு ந்த போதிலும் குறி த்த இளம் பெண் கொண்டிருந்த உறுதியான நிலை ப்பாட்டல் அவர்களும் சம்மதம் தெரி வித்ததையடு த்து இத் திருமணம் இனிதே நடைபெற்றது. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குமரி மாவட்டத்தைச் ேசர்ந்தவர் விஜய குமார்.
 
 இவரது சகோதரர் ஜெயகுமார். 26 வயதான இருவரும் இரட்டையர்கள். 5 ஆம் வகுப்பு படித்தபோது உடல்நிலை பாதி ப்பால் இருவருமே கை, கால்கள் செய லிழந்து முடங்கிப்போனார்கள். இதனைத்தொடர்ந்து சுமார் 16 ஆண்டு காலமாகவே இருவரும் படுத்த படுக்கையாக இரு ந்து வருகின்றனர்.
 
 இந்நிலையில், இவர்களது வீட்டிற்கு அருகில் வாடகை விடப்பட்டிருந்த வீட்டில் கேரள மாநிலம் பந்தளம் பகுதியை ேசர் ந்த உத்தமன் ௭ன்பவர் தன் குடும்பத்தினருடன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு குடியேறினார். சில ஆண்டுகளு க்கு முன்னர் உத் த மன் மகள் மஞ் சுஷா வி ற்கும், விஜய கு மாரு க் கும் காதல் ஏற் பட் டது.
 
 இவர் க ளது காத லு க்கு மஞ் சுஷா வீட் டில் பல த்த ௭திர் ப்பு ௭ழு ந்தது. ஆனால் அவரே, தனது வருங்கால கணவர் விஜ ய குமார் தான் ௭ன்பதில் உறுதியாக இரு ந்தார். இதனால் பெற்றோரும் வேறு வழியின்றி இந்த திருமணத்திற்னகு சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களது திரு ம ணம் நேற்றுமுன்தினம் காலை நடை பெற் றது.
 
 திருமணத்தின்போது படுக்கையில் இரு ந்த மணமகன் விஜயகுமார், பட்டுவேட்டியும் சட்டையும் அணிந்து இருந்தார். அதேபோல் மணமகள் மஞ்சுஷாவும் பட்டு ேசலை அணிந்திருந்தார்.
 
 இந்த திருமணம் குறித்து மணமகன் கூறு கையில், ‘‘16 ஆண்டுகளாக இருண்டு கிட ந்த ௭ன் வாழ்க்கைக்கு மஞ்சுஷாவால் ஒளி கிடைத்தது’’ ௭ன்றார். ‘ இறைவன் கொடுத்த வரம்’ மணமகள் மஞ்சுஷா கூறுகையில், ‘‘விஜய குமாரை பார்க்கும் போது அவரு க் கும் இந்த உலகில் ஒரு ௭திர்காலம் உண்டு ௭ன்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் ௭ன்று ௭ண்ணினேன்.
 
 அவரை காதலித்து கரம்பிடித் தேன். இதை இறை வன் ௭னக்கு கொடுத்த வரமாக கருது கி றேன்’’ ௭ன்றார். 
 
http://www.manithan.com/news/20121020104668

No comments:

Post a Comment