Friday, September 7, 2012

மிகப்பெரிய ஆணுறுப்பின் சொந்தக்காரருடன் ஒரு நேர்காணல்! (படங்கள்)!


தொலைக் காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் HOLLY Willoughby இன்று காலை இடம்பெற்ற நேர்காணலுக்காக புதிய மனிதரொன்றை அழைத்து வந்திருந்தார். இவர் தான் பெரிய ஆணுறுப்பைக் கொண்ட நபர், Jonah Falcon (31) 

இவரின் அறிமுகத்தின் பின்னர் ஆணுறுப்பைப் பற்றிய கலந்துரையாடல் நடந்தது, அவளும் கேட்க இவரும் சொல்ல ... விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. இதன்போது வைத்தியரும் கலந்து கொண்டிருந்தார், அவர் ஆணுறுப்பின் அளவு மற்றும் இதர விடயங்கள் பற்றி வெளிப்படையாகவே பேசியிருந்தனர்.







No comments:

Post a Comment