Saturday, September 8, 2012

திரு இராசு சந்திரராஜா மரண அறிவித்தல்!

திரு இராசு சந்திரராஜா மரண அறிவித்தல்!

(மோகன்)

                         பிறப்பு : 6 மே 1962 — இறப்பு : 4 செப்ரெம்பர் 2012


யாழ். ஆசீர்வாதப்பர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து டென்ஹெல்டரை வசிப்பிடமாகவும் கொண்ட இராசு சந்திரராஜா 04-09-2012 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லர் இராசு, ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சிறில் இரத்தினராஜா, செல்வராணி, புஸ்பராணி, இரவீந்திரன், ஜெயராணி, பவளராணி, விக்ரர், சரோஜினி, நிக்சன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சிறில் கிறேஸ், இரவீந்திரன் ஜெயமணி, தேவதாஸ், பரிமளசிங்கம், இராசையா, யோகராஜா, ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றிச்சி, கிரி, சிந்தி, ஜீவா, றெஜி, டீனோ, றமணன், தர்மேந்திரா, புஸ்பராஜ், சத்தியராஜ், ராஜன், மரீன், றோய், ஜெனா, கரன், டீனோசன், கருன்சன், றொசானா, கத்தரீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சங்கீத் டிலக்ஸ், அக்ஸயா, அபிசேக், பிறிமிதன், றெமிக்தன், வெனித்தன், சிந்துஜா, ஜசிலின், சஜீனா, எபினேஸ், விறாஐன், அமலி, யுலி, ஜெனித், ஜெசான் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 10-09-2012 திங்கட்கிழமை அன்று பி.பகல் 12:00 மணிக்கு Uitvaartcentrum,Kerk (Spoorgracht 6, 1784 MB Den Helder நடைபெற்றும் பின்னர் Jan Verfailleweg 20 A 1783 BB Den Helder என்ற முகவரியில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — நெதர்லாந்து
தொலைபேசி: +31223627793
- — நெதர்லாந்து
செல்லிடப்பேசி: +31685318561
- — நெதர்லாந்து
செல்லிடப்பேசி: +31626402916

No comments:

Post a Comment