தொலைக்காட்சி!!

Wednesday, September 19, 2012

திரு தம்பையா தர்மலிங்கம் மரண அறிவித்தல்!!

நெதர்லாந்து கூஸ் என்ற இடத்தின் அகதி முகாமில் தஞ்ச விசாரணைக்காக காத்திருந்த இலங்கை புங்குடுதீவைச்சேர்ந்த ஐயா நேற்று நள்ளிரவு காலமானார்!!இவருடன் இவரது பாரியாரும் அம்முகாமில் இருந்தனர்!!மேலதிக விபரங்கள் :

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !!!!

Sunday, September 2, 2012

பேஸ்புக்கை வைத்தும் ஒரு படம் வருதுங்கோ…


உணர்ச்சியே இல்லாத மரக்கட்டை சன்னி லியோன்.. 'ஜிஸ்ம்' பார்த்தவர்கள் வெறுப்பு!


''நீல் ஆம்ஸ்ட்ராங்'' - நிலவில் காலடி வைத்த முதல் மனிதன் - சோவியத் யூனியனுக்கு போட்டியாக ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்...!


வட மற்றும் கிழக்கு பகுதிகளில் வழக்கங்களாக மாறிப்போன தமிழீழ விடுதலை புலிகள் பெண் போராளிகள் மீதான பாலியல் கொடுமைகள்!


வட மற்றும் கிழக்கு பகுதிகளில் வழக்கங்களாக மாறிப்போன தமிழீழ விடுதலை புலிகள் பெண் போராளிகள் மீதான பாலியல் கொடுமைகள்!

சிறந்த மனித உரிமையியல்வாதி இவர்தான் போங்க!!ஒருவனை வெறிநாய் துரத்தும்போது பாதுகாப்புக்காக ஒரு அந்நிய வீட்டில் நுழையும் அவன் நாயிடம் கொஞ்சம் பொறு வீட்டுக்காரனிடம் அனுமதி பெறவேண்டும் அதுவரை காத்திரு என்று பேசிப்புரியவைத்தபின் வீட்டாரின் அனுமதியுடன்(சட்டப்படி)நாய் கடிக்காமலிருக்க வீட்டில் பாதுகாப்புத்தேடு என்கிறார்!!சிறந்த அறிவாளி,நல்ல மனித நேயர் இவர்தான்,இவர் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவில் நுழைந்து அந்த நாட்டு பூர்வீகக்குடிகளை கொன்று குவித்து அடிமை கொண்ட சட்டவிரோத கும்பலில் வாரீசு!!