Thursday, August 16, 2012

பச்சை குத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட 2500ஆண்டுகளுக்கு முற்பட்ட மம்மி


மிகவும் நுட்பமாக பதப்படுத்தபட்ட 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித உடலொன்று Altai மலைகளுக்கு அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் அடுத்த உலகிற்கு பயணிப்பதற்காக ஆறு குதிரைகளும் கூடவே புதைக்கப்பட்டிருந்தன, இந்த மம்மியின் உடலில் நவீன வடிவங்களை ஒத்த பச்சை குத்தப்பட்டிந்தமை ஆய்வாளர்களை பெரிதும் திகைப்படைய வைத்திருந்தது! கால்கள் தோல் பட்டைகள், கால்கள் போன்ற இடங்களில் பல வடிவ பச்சைகள் குத்தப்ப்ட்டிருந்தன.

No comments:

Post a Comment