Sunday, July 22, 2012

மரணம் வரையிலும் மாறாமல் இருக்கும் மன அழகை நேசியுங்கள்!!



நம்மைவிட அழகானவர்களாக இருக்கிறார்களே என யாரையும் நினைக்காதீர்கள்!!!

மனிதர்கள் அனைவரின் ஆரம்ப உருவ வடிவம் இதுதான்!!!இந்த உருவம் எப்படி இல்லாமல் போனதோ, இதைப்போலவே இப்போது உள்ள புற அழகும் இல்லாமல் போகக்கூடியதே!!!

மரணம் வரையிலும் மாறாமல் இருக்கும் மன அழகை நேசியுங்கள்!!
 

No comments:

Post a Comment