Friday, June 29, 2012

திரு செல்லத்துரை தர்மராசா மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்
திரு செல்லத்துரை தர்மராசா
பிறப்பு :4 டிசெம்பர் 1954 — இறப்பு :27 யூன் 2012
தாவடி தெற்கு, கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை தர்மராசா அவர்கள் 27.06.2012 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி  அவர்களின் அன்புக் கணவரும்,
யசோதா, லக்சிகா, மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சோதிமலர்(இலங்கை), ராஜேஸ்வரி(சுவிஸ்), செல்வராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற பாலசுப்ரமணியம்(இலங்கை), பற்குணநாதன்(சுவிஸ்)ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரசாந்(இலங்கை), ஜெகதீஸ்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சூரியகலா, விஜி(இலங்கை), மீரா(இலங்கை), கிருஷ்ணன்(இலங்கை), வளர்மதி(பிரான்ஸ்), நித்தியா(பிரான்ஸ்), சங்கர்(சுவிஸ்), மிதுலா(சுவிஸ்), மிதுலன்(சுவிஸ்)ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01.07.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.பகல் 12:30மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
ராஜேஸ்வரி(சகோதரி - சுவிஸ்)

தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி:+9411215680043
ராஜேஸ்வரி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41447409739
செல்லிடப்பேசி: +41764961189
ஜெகதீஸ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33952937391

1 comment:

  1. ஆத்மா சாந்திக்கு பிரார்த்திப்போம்,

    ReplyDelete