Sunday, May 13, 2012

அதிக உயரத்திலிரு​ந்து குதித்து அசாத்திய சாதனை!


சாதாரண உயரங்களிலிருந்து குதிப்பதற்கு தற்துணிவும், மனத்திடமும் அதிகம் வேண்டும். இவ்விரண்டும் இருந்த போதிலும் குதிக்கும் உயரங்களின் தூரம் கூடக் கூட உடல் அங்கங்களுக்கு ஆபத்துக்களும் அதிகமாகும்.
இவற்றையெல்லாம் மீறி எந்த விதமான உதவியுமின்றி சுமார் 30 மீட்டர்கள் உயரத்தில் இருந்து குதித்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment