Wednesday, May 16, 2012

பட்டதாரியா​கி அசத்திய சுத்திகரிப்​பாளர்



கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சுத்திகரிப்பாளராக தொழில்பார்த்து வந்த 52 வயதான Gac Filipaj என்பவர் பட்டதாரி ஆகி அசத்தியுள்ளார்.
இவர் கடந்த பன்னிரண்டு வருடங்களாக முழுநேர தொழில்புரிந்ததுடன் பகுதிநேரமாக பட்டப்படிப்பை தொடர்ந்துள்ளார். இவ்வாறு இரவு பகல் பாராத கடின உழைப்பினால் இறுதியில் அதே பல்கலைக்கழகத்தில் பட்டத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment