Saturday, May 19, 2012

மகளுடன் சேர்ந்து நடனத்தில் கலக்கிய தந்தை!



பொதுவாக வயதான தந்தைமார்களுக்கு நடனம் ஆடத்தெரியாது என்ற எண்ணம் அனைவர்கள் மத்தியிலும் காணப்படுகின்றது. இந்த எண்ணத்தை உடைத்தெறிந்துள்ளார் தந்தை ஒருவர்.
மைக் ஹேன்லி என்பவர் 13 வயதான தனது மகளான ஜெசிகா என்பவருடன் கலந்து கொண்ட பார்ட்டி ஒன்றில் கலக்கல் நடமாடி அசத்தியுள்ளார். தற்போது இந்த நடனம் உலகளாவிய ரீதியில் பிரபலமாகி வருகின்றது.

No comments:

Post a Comment