Saturday, May 26, 2012

நம்மவர்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !

ஸ்ரீபாலன்

1937ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி கின்னஸ் சாதனை நடிகையர் திலகம்,நகைச்சுவை நடிகை  மனோரமா,1967 ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி துரதிஸ்ரத்தின் வாரிசு,தோல்வியின் நாயகன் ஸ்ரீபாலன், 19??ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி சண்டிலிப்பாய் தந்த உத்தமி,மானிப்பாயின் மங்கை சுஜந்தன் மனையாள் வித்யா!!வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகள் தேடுகிறேன்,வாழ்க பல்லாண்டு,பல்லாண்டு!!உள்ளத்தில் புத்துணர்வு பெற்று எதிலும் வெற்றி பெற்று நம்பிக்கை,பக்தி பெருக ,நல்லது மட்டுமே செய்து நாடு போற்ற வாழ்க!நல்லவருக்கு முருகன் என்றும் தோல்வி ,துயரம் கொடுப்பதே இல்லை,அவரவர் புண்ணிய பாவம் அவரவர்க்கே!!


உலகின் சாதனையாளர்,மனோரமா,வேதனையாளர் ஸ்ரீபாலன்,குடும்பத்தலைவி வித்யா ஆகிசாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!!வாழ்க பல்லாண்டு,வாழ்வின் சிகரமாய் நின்று,நல்லது மட்டுமே நினைத்து,நல்லன மட்டுமே புரிந்து நல்லவராய் வாழ்க பல்லாண்டு.உண்மை பக்தருக்கு வேலவனாம் மயில்வாகனன் முருகா எனும் நாமத்தான் உள்ளத்தில் நினைப்பதெல்லாம் அள்ளித்தருவான்,இது அன்னையின் ஆணை.சோதனை வேளையில் முருகா உன் நாமம் எனை காக்கட்டும்,என்போல பரிதவிக்கும் பக்தரையும் உன் கருணை மழை பொழியும் கண்கள் நோக்கட்டும்!!

No comments:

Post a Comment