Sunday, May 20, 2012

ஜி 8 மாநாட்டில் ஜேர்மன் அதிபர் அஞ்சலாவை ஓவராக முத்தமிட்ட ஓபாமா !


ஜி 8 மாநாட்டில் கலந்துகொள்ள பல நாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆனால் ஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்க்கிளை அமெரிக்க அதிபர் வளைத்து முத்தம் கொடுத்துள்ளார். இப் புகைப்படம் வெளியானதால் பெரும் பரபரப்பு தோன்றியுள்ளது. கன்னத்தில் முத்தம் கொடுப்பதற்கு பதிலாக, அவர் உதட்டில் முத்தம் கொடுப்பதுபோல இப் புகைப்படம் அமைந்துள்ளதாலேயே பெரும் பரபரப்பாகியுள்ளது. ஜேர்மன் ஊடகங்கள் இப் புகைப்படத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட, போதாக்குறைக்கு அமெரிக்க ஊடகங்களும் இதனை பெரிதுபடுத்தியுள்ளது. ஓபாமாவின் மனைவியின் நிலைதான் கவலைக்கிடம் !




1 comment:

  1. same blood oh god


    Asian Tamil-Watch Quality New Tamil Movies, Tamil TV Shows, Tamil TV Channals Live Free Online
    Tamil Movies Online @ Asiantamil.com

    ReplyDelete