தொலைக்காட்சி!!

Tuesday, May 29, 2012

இன்று ஜம்பு அக்கா பிறந்தநாள்!

பல்லாண்டு பல்லாண்டு அத்தானுடன் காதலை பெருக்கி குடும்பத்தில் ஆனந்தத்தை கூட்டி,நல்லதையும் கெட்டதையும் பிரித்தறிந்து கோபத்தை கழித்து பெருவாழ்வு வாழ்க!!

நேற்றையதினம் ஒல்லாந்து பேவர்வைக்கில் நடந்த தமிழர் ஒன்றியக்கலை விழா!!

tamilar onriyakkalai vizhaa in beverwijk Nederland

காட்சிச்சுருக்கம் மட்டும்!!

Sunday, May 27, 2012

ஈழத் தமிழருக்கு பெருமைதர தமிழ்நாட்டுக்கு வந்த கனடாக்குயில் மகிஷா!!

பறக்கும் முத்தம் கேட்டு கொஞ்ச நேரம் கொஞ்சும் ஈழத்தின்  சிறந்த குழந்தைப்பாடாகி மகிஷா ஈழத் தமிழருக்கு ஒரு முன்னுதாரணம் !!

பிரித்தானியாவில் நாடுகடத்தல் சட்டத்தை திருத்த கோரிக்கை !


Saturday, May 26, 2012

வேலைக்காரனுடன் படுக்கையை பகிர்ந்த மகள் : அடித்து கொன்ற பெற்றோர்! (படங்கள்)


தேய்ந்து கொண்டு வரும் பூமியின் துணைக் கோளான சந்திரன்


போதை பழக்கத்திற்கு ஆளானதால் பேரனை சுட்டுக் கொன்ற பாட்டி!பாராசூட் இல்லாமல் 2,400 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை!5 வயது சிறுவனுக்காக தலை குனிந்த ஒபாமா


யாழ். இந்திய துணைத்தூதுவராலய கலாசார உத்தியோகஸ்தரின் மகன் கடத்தப்பட்டு விடுதலை.


தர்மபுரத்தில் இளம்பெண்களுக்கு கருத்தடை ஊசிமருந்தேற்றும் - மருத்துவர் விஜிதரன்!சமூகச் சீரழிவுச் சகதிக்குள் சிக்கித் தவிக்கும் தமிழர் தாயகப் பிரதேசம்!!


[ வெள்ளிக்கிழமை, 25 மே 2012, 06:35.34 AM GMT ]

கனேடிய பிரஜையின் படுகொலைக்கு முக்கிய சூத்திரதாரி ஒரு குடும்பப்பெண்![ வெள்ளிக்கிழமை, 25 மே 2012, 08:38.54 PM GMT ]

யாழ்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மிகப் பிரமாண்டமான மருத்துவக் கண்காட்சி

நம்மவர்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !

Friday, May 25, 2012

நடிகர் திலீப் (52) மரண அறிவித்தல்!

லண்டனில் ஒலிம்பிக் சூடுபிடித்திருக்கிறதோ என்னமோ நீச்சலுடை சூடுபிடித்திருக்கிறது !லண்டனில் ஒலிம்பிக் சூடுபிடித்திருக்கிறதோ என்னமோ நீச்சலுடை சூடுபிடித்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள் நடைபெறவுள்ள வேளை, லண்டனில் உள்ள பிரபல ஆடை உற்பத்தி நிறுவனங்கள், தனது நீச்சல் உடைகளை ஒலிம்பிக் போட்டியாளர்கள் பாவிக்கவேண்டும் என்பதற்காக பல மாடல் அழகிகளை களமிறக்கியுள்ளனராம். இதனால் லண்டன் டாப் மாடல், கேட் அவர்கள் சமீபத்தில் நீச்சல் உடையில் தோன்றி அவர் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். ஆனால் எந்த ஆடை நிறுவனத்தின் ஆடைகளை இவர் அணிந்துள்ளார் என்பதனைப் பார்க்க முடியவில்லை என்று ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனராம் !


Tuesday, May 22, 2012

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!


7வது பிறந்த நாளை கொண்டாடுகிறது யூடியூப்

Monday, May 14, 2012

பள்ளிக்குமரிகளின் தெருக்கூத்து!

குமரருக்கு போட்டியாக குமரிகள் கூத்தாடினால் வரும் காலம் வசந்தமே!ஆனால் யாருக்கு??

கேரளாவின் குட்டிகள் தெருவில் கட்டிப்பிடித்து!!

பெண்கள் பொறுமையில் பூமாதேவிதான் போங்க!

தனுசுக்கு நித்யானந்தா பட்டம் பொருத்தமா?

இணையதள பம்பல்கள்!


வெளிநாட்டவர் சிரிப்பதற்கு இப்படித்தான் செய்வார்கள்!!


இப்படிக்கூட தாய் இருப்பாளா??

மலேசியன் தாய் தனது எட்டுமாத குழந்தையை வெறியுடன் தாக்கும் காட்சி!!

Saturday, May 5, 2012

ஒரு மனிதனை இப்படியா பயப்படுத்துவது?

ஒரு மனிதனை இப்படியா பயப்படுத்துவது? அவருக்கு பொடி ஸ்ட்ரோங் ஆனால்…நீங்களே சொல்லுங்கள்.

சண்டை என்றால் சீனர்களை மிஞ்ச ஆட்களில்லை.

சண்டை என்றால் சீனர்களை மிஞ்ச ஆட்களில்லை. பார்த்து ரசியுங்கள்.

பள்ளிக்கு அனுப்பினால் துள்ளல் வயசில் த...க்கு அலையும் வாலிபங்கள்!

Tuesday, May 1, 2012

இந்திய வம்சாவளிப்பெண் ஜோர்ஜியா சல்பா

பிரபல கவர்ச்சிக்கான சஞ்சிகை FHM நடாத்தும் கருத்துக்கணிப்பான உலகில் உள்ள கவர்ச்சிப்பெண்கள் நூறில் முதலாமிடத்திலுள்ள இவர் இம்முறை முதற்பத்துக்கு போட்டிஜிடுகிறாராம்.