Saturday, April 7, 2012

அட்டகாசமாக கைப்பந்து விளையாடும் நாய்!


நாய் ஒன்று ஆச்சரியப்படத்தக்க முறையில் கைப்பந்து(volleyball) விளையாடுகின்றது. தனது எஜமானியுடன் கைப்பந்து விளையாட்டில் ஈடுபடும் குறித்த நாய் ஆனது தனது முன் கால்கள் இரண்டையும் தூக்கி மனிதர்களைப் போலவே செயற்படுகின்றது.
நான்கு கால்களை உடைய நாய் தனது உடற் சமநிலையை இரண்டு கால்களால் பேணி எழுந்து நின்று அட்டகாசமாக கரப்பந்து விளையாடுவதால் இணையத்தில் மிகப்பிரபல்யம் அடைந்து வருகின்றது.

No comments:

Post a Comment