Wednesday, April 25, 2012

தந்திரோபாய விளையாட்டு​க்கார இளைஞன்!


இளைஞன் ஒருவன் தந்ரோபாயமாக Tricking எனும் விளையாட்டில் ஈடுபட்டு வியப்பில் ஆழ்த்துகின்றான். Tricking எனப்படுவது ஜிம்னாஸ்டிக்கிற்கு ஈடான சுழற்சி, உதைகள், திருப்பங்கள் என்பவற்றை உள்ளடக்கியதான விளையாட்டு ஆகும்.
இதில் கரணம் தப்பினால் மரணமும் நிகழலாம். ஆனால் பிரண்டன் மக்கியூன் என்ற இளைஞன் மிகவும் தந்துரோபாயமான யுக்திகளைக் கையாண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் விளையாடுகின்றான்.

No comments:

Post a Comment