Saturday, April 7, 2012

முன் கால்களால் நடந்து அசத்தும் நாய்க்குட்​டி!


தமது உடற்சமநிலையைப் பேணி நடக்கும் பொருட்டு மிருகங்களுக்கு நான்கு கால்கள் காணப்படும். எனினும் சில சந்தர்ப்பங்களில் தீவிர பயிற்சி காரணமாக சில மிருகங்கள் இரண்டு கால்களில் நடந்து அசத்துவதுண்டு.
அதே போலவே செல்லப்பிராணியக வளர்க்கும் நாய்க்குட்டி ஒன்று தனது முன் இரண்டு கால்களினால் மட்டும் மிகச்சிறப்பாக நடந்து அசத்துகின்றது.

No comments:

Post a Comment