Saturday, April 7, 2012

ஜாக்கிஷான் பிறந்தநாள்!!

                                                                            Today April 7 
                                                  Marital Arts super star Jackie Chan Birthday..♥♥
                                                           Happy Birthday...G♥D Bless You..
                                                 (Jackie Chan was born on 7 April 1954, in Hong Kong)

ஜாக்கி ஷான் பிறந்தநாள்!!உலகின் இரண்டாவது புரூஸ்லீ எனப்படும் இவர் திறமைகள் வியக்கத்தக்கவை,அத்துடன் கதாநாயகன் கதைக்கு ஏற்றவாறு அமையும்படியும் இயற்கையை மீறாதவகையிலும் பார்த்துக்கொள்வார்.சண்டைகளில் தமிழ்,மற்றும் இந்திய ஆங்கிலப்பட மிதப்படுத்தல்களை காண முடியாது,தனித்து ஐம்பது பேருக்கு அடிக்காமல் இயல்பாக ஒரு மனிதன் என்ன செய்வானோ அதை கராத்தே,குங்க்பூ ஆற்றல்களின் சிறப்புகளைக் காட்டி செயற்படுத்தி நகைச்சுவையும் சேர்த்து இன்றுவரை பிரமிக்க வைப்பவர்.உண்மையான இக்கலைஞன் பல்லாண்டு வாழ்க!

No comments:

Post a Comment