Friday, April 13, 2012

கரோலினின் மரண அறிவித்தல்!


13-04-2012 ochtend overleden in het ziekenhuis.
Had dubbele longontsteking en bloedvergiftiging.
Plotseling heeft Carolien ons uiteindelijk verlaten!



அன்னார் இன்று காலை மருத்துவமனையில் காலமானார்,இரண்டு சுவாசப்பைகளும் நச்சூட்டப்பட்டதால் ஏற்பட்ட வருத்தத்தால் மரணமேற்பட்டது.


அவரின் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் நண்பருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.உங்கள் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்.

No comments:

Post a Comment