Wednesday, April 11, 2012

ஆங்கில அகரவரிசைப்​படி முத்திரைகளை வெளியிட்டு அசத்திய பிரிட்டன் !


பிரித்தானியாவில் எந்தவொரு விடயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் ஆங்கில அகர வரிசையைப் பயன்படுத்துவது பிரபல்யமாகக் காணப்படுகின்றது.
அதே போல இந்த வருடத்தில் தபால் சேவைக்காக தனது புதிய முத்திரைகளை வெளியிடும் போதும் இதே நடைமுறையைப் பின்பற்றி அசத்தியுள்ளது பிரிட்டன்.
எனினும் அநேகமான சந்தர்ப்பங்களில் இந்த அகரவரிசையைப் பயன்படுத்தும் போது சிக்கலில் மாட்டும் இம்முறையும் பெயர் சூட்டுவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனினும் பிரித்தானியாவின் பிரபல்யமான நகரங்களை மையமாகக் கொண்டு முதல்தர முத்திரைகளை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment