Wednesday, April 25, 2012

பத்தே நாட்களில் உடல் எடையை 20 பவுண்ட் ஆகக் குறைக்கும் முறை!!


ஒவ்வொருவரும் தன் உடல் ஒல்லியாக, அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்றே விரும்புவர். எனினும் உணவுப் பழக்கவழக்கங்கள், நோய்கள் காரணமாக உடல் எடை அதிகரிக்கும்.
இவ்வாறு அதிகரிக்கும் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு உடற்பயிற்சிகளும், உணவுக்கட்டுப்பாடுகளும் உதவியாக இருக்கின்றன. இவை தவிர சில மருத்துவ ஆலோசனைகளும் காணப்படுகின்றன.
ஆனால் தற்போது KE diet எனும் தொழில்நுட்பத்தில் வெறும் பத்தே நாட்களில் 20 பவுண்டகள் வரையான உடல் எடையைக் குறைக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

No comments:

Post a Comment