Thursday, March 8, 2012

ஐ. ஒன்றியத்தின் வீடியோவால் சிறுபான்மை மக்களுக்கு நேர்ந்த அவமானம்!



ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரசார வீடியோ ஒன்று இனவாதத்தை பிரதிபலிக்கின்றது என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது.சிறுபான்மை இனத்தவர்களை சிறுமைப்படுத்துகின்ற வகையில் இவ்வீடியோ அமைந்திருக்கின்றது என மனித உரிமைகள் ஆர்வலர்கள் பலத்த கண்டனம் வெளியிட்டமையை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் மன்னிப்புக் கோரி உள்ளது.
அத்துடன் இப்பிரசார வீடியோவை குப்பையில் போட்டு உள்ளது.

போர் நுட்ப கலை தெரிந்த சிறுபான்மை இன ஆண்கள் மூவர் ஆயுதங்களுடன் மஞ்சள் நிற ஆடை அணிந்த பெண் ஒருவரை தாக்க முற்படுகின்றனர்.




No comments:

Post a Comment