Thursday, March 29, 2012

வேகத்தைப் பரிசோதிக்கு​ம் வினோத போட்டி !


கைகளின் வேகத்தை பரிசோதிப்பதற்காக கோப்பைகளை அடுக்கும் வினோத போட்டி ஒன்று ஜப்பானின் டோக்கியோ நகரில் இடம்பெற்றுள்ளது.
இப்போட்டிக்காக விசேடமாக 12 வகைகளில் வடிவமைக்கப்பட்ட கோப்பைகளை விரைவாக அடுக்குவதற்காக 100ற்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இப்போட்டியில் கலந்துகொண்ட 10 வயது சிறுவனின் தாயாரான சூயி கிறசகி கூறுகையில், இப்போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததாகவும், எனினும் தான் களைப்படைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment