Saturday, March 10, 2012

பிரபல பொப்பிசைப் பாடகியான ரிஹானாவின் புதிய படுக்கையறை!!


உலகின் மிகவும் பிரபலமான பொப்பிசைப் பாடகியான ரிஹானாவின் புதிய படுக்கையறை விளம்பரத்தால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆம், கவர்சிக்கன்னியான இவர் உள்ளாடையுடன் படுக்கையறையில் மிகக் கவர்ச்சியாகத் தோன்றுகின்றார்.
இவர் இவ்வாறு படு செக்ஸியாக நடித்திருப்பது ஒரு ஜீன்ஸ் விளம்பரத்துக்கு என்பது தான் இங்கே விவாதத்துக்கு உரியது.
ஏனெனில் ஜீன்ஸ் விளம்பரத்துக்கு இவ்வளவு கவர்ச்சி தேவையில்லையே.
படுக்கையில் புரண்டு படுத்து பின்னர் எழுந்து உள்ளாடைகள் அணிந்து பின்னர் கோர்ட் அணிந்து விமான நிலையத்துக்குச் செல்வது வரை இவரது காணொளி கவர்ச்சியாக காட்டப்படுகின்றது.
எங்கே நீங்களும் பாருங்களேன் பிரபல பாடகியின் விளம்பரத்தை

No comments:

Post a Comment