Wednesday, March 21, 2012

ஒற்றைக்கையு​டன் "போலே" நடனமாடி சாதித்த பெண்!


அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டெபோரா றோச் என்ற பெண் போலே நடனத்தில் சிறந்தவராவார். ஒரு கையை இழந்த இவர் அண்மையில் கொங்கொங்கில் இடம்பெற்ற சர்வதேச போலே நடனப் போட்டியில் கலந்து கொண்டு சம்பியன் பட்டத்தை பெற்று சாதித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், தனது இளமைப்பருவத்தில் இருள் வாழ்க்கை வாழ்ந்ததாகவும், சமூகத்திற்கு முகம் கொடுக்கும் தகுதி இருந்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தான் நடனத்தை உயிருக்கு உயிராக நேசிப்பதாகவும், அதனால் தான் என்னால் சாதிக்க முடிந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment