Thursday, March 29, 2012

சாதனை சாதனை சாதனை!!


1.5 லீட்டர் தண்ணீரை நான்கே செக்கன்களில் குடித்து முடித்து சாதனை நிகழ்த்தியஇளைஞன்!
[ Wednesday, 28 March 2012, 08:36.11 AM. ]
ஜப்பானிய தொலைக்காட்சி அலவரிசை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட யார் வேகமாக தண்ணீரைக்குடிப்பது என்ற போட்டியில் இளைஞன் ஒருவன் 1.5 லீட்டர் தண்ணீரை நான்கே செக்கன்களில் குடித்து முடித்து சாதனையே நிகழ்த்திவிட்டார்.
அபார திறமையை வெளிப்படுத்​தும் சீன இளைஞன்
[ Wednesday, 28 March 2012, 07:13.58 AM. ]
மனிதர்களில் சிலர் பெரும் பலசாலியாக இருப்பதன் மூலம் சில விடயங்களை இலகுவாகச் செய்து சாதிப்பார்கள். இன்னும் சிலர் எம்மால் முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டு தமது வாழ்க்கையைக் கழிப்பர் ஆனால் சிலரோ கடுமையான பயிற்சிகள் மூலம் தமது திறமையை வளர்த்து சாதிப்பார்கள்.
அதே போல் சீனாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது தனது முன்னே கட்டித் தொங்கவிடப்பட்ட வௌ்ளரிகாய்களை சாதாரண காட்போட் அட்டையை வீசி துண்டு துண்டாக்குகின்றான்.

No comments:

Post a Comment