Saturday, March 10, 2012

ஸ்கூட்டியில் சென்றவர் விபத்தில் சிக்கிய காட்சி (வீடியோ இணைப்பு) !


ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் சென்றவர் செய்த விளையாட்டைப் பாருங்கள். இவர் மோட்டர் சைக்கிளில் செல்லும் போதே ஒரு வீடியோக் கமராவுடன் தான் செல்கின்றார்.ரோட்டைப் படம் பிடித்தபடியே சென்றவர் திடீரென இன்னொரு வாகனத்துடன் மோதுப்பட்டு விழுகின்றார்.
வீடியோவை எடுக்கையில் அவதானமாகச் செயல்படாமல் சென்றதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வாகனத்தில் செலுத்தும் போது வேறு வேலைகள் பார்க்கக் கூடாது என்று சொல்லுவோம். இதற்கு ஒரு நல்ல உதாரணம் தான் இந்த வீடியோ.

No comments:

Post a Comment