Monday, February 27, 2012

வயலின் இசையுடன், தனது வினோதமான நடனத்தினை வெளிப்படுத்தும் பெண்!!


Lindsey Stirling என்ற பெண் 19 வருடங்களாக வயலின் வாசித்து வருவதோடு, தேவாலய பாடல்கள் முதல் ஹிப்ஹாப் அனைத்தையும் வயலின் இசையில் நன்கு பயிற்சி எடுத்துள்ளார்.
மேலும் சாதிக்க வாய்ப்பு தேடும் இளம் யுவதிகளை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு ஒரு மாதிரியாக இருக்க ஆசைப்படும் இவர் பிரபலமடைந்தது யூடியூப்பில் தான்.
மேலும் இவரின் வயலின் இசை மட்டுமின்றி இவர் இசைத்துக் கொண்டே நடனமாடும் அவரது புதுமையான நடனமும் மிக பிரபலமாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு யூடியூப்பில் பதிவாகயுள்ள இந்தக் காணொளி பல லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment