Wednesday, February 29, 2012

ஜஸ்வர்யா ராயின் குழந்தையின் படம் தற்போது இணையத்தளங்களில்!!


முன்நாள் உலக அழகியும் இந்திய சினிமாவில் பிரபல்யமானவருமான ஜஸ்வர்யா ராயின் குழந்தையின் படம் தற்போது இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இக்குழந்தைக்கு சில தினங்களுக்கு முன்னரே பெயர் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment