Friday, February 24, 2012

புகைப்பிடிப்பவரா? உங்களுக்கும் இந்த அனுபவம் ஏற்படலாம் - வீடியோ!!


புகைப்பிடிப்பவர்களுக்கு அதன் தீங்குகள் குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில் வினோத  பிரச்சார நடவடிக்கை ஒன்றை உருவாக்கியிருக்கின்றது விழிப்புணர்வு நிறுவனம் ஒன்று.

இதற்காக சாதரண லைட்டருக்கு பதிலாக இறந்த பின்னர் இசைக்கப்படும் பாடல் ஒலிக்குமாறு உருவாக்கப்பட்ட லைட்டரை வைத்துள்ளார்கள்.

இதற்கு பலன் கிடைத்ததா என்பதை வீடியோவில் பாருங்கள்.

No comments:

Post a Comment