Tuesday, February 21, 2012

90 வயதுப் பாட்டியின் செம ஆட்டம்! பாடகிக்கு பரம ரசிகையின் அஞ்சலி!!


Jeanne என்ற 90 வயதுப் பாட்டியின் குத்தாட்டத்தை பாருங்களேன்... இந்த வயதிலும் உணர்ச்சி மயப்பட்டு இப்படி ஆட இந்தப் பாட்டியால் எப்படி முடிகிறதோ தெரியவில்லை.
சமீபத்தில் மரணமடைந்த பிரபல பாடகியான Whitney Houston க்கு இந்த வீடியோவைச் சமர்ப்பணம் செய்கின்றேன் என்கிறார் இந்த பாட்டி.
ஆம், பிரபல பாடகிக்கு பரம இரசிகையின் அஞ்சலி தான் இது.அவர் இப்போது இல்லாததை நினைக்கும் போது மிகக் கடினமாக இருக்கின்றது.
8 வயதான பிரபல் பாடகியான Whitney Houston அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த சனிக்கிழமை இறந்தது யாவரும் அறிந்ததே.
இந்த பாட்டியின் ஆட்டத்தை Youtube இல் 300000 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து இரசித்துள்ளனர்.
குறித்த வீடியோவை பாட்டியின் பேரனே Youtube இல் தரவேற்றியுள்ளார். ஆடும் போது பாட்டி மிகவும் சந்தோசமாக இருக்கின்றார் என்கிறார் பேரன்.

No comments:

Post a Comment