தொலைக்காட்சி!!

Wednesday, February 29, 2012

பாம்புடன் விளையாடும் மனிதன்!!

பேஸ்புக்மூலம் தமிழ்பெண்ணை மோசடிசெய்த மதுரை வீரன் !!


பறக்கும் புதிய வகை கார் – பிரமிப்பு நம்ப முடியவில்லை!!


துப்பாக்கியினால் சுட்டு தன்னைத்தானே பரிசோதித்த வினோத மனிதர் (வீடியோ, பட இணைப்பு)!!


ஜஸ்வர்யா ராயின் குழந்தையின் படம் தற்போது இணையத்தளங்களில்!!


பெண்ணால் ஏற்பட்ட விபரீதம்: இரத்தக் கண்ணீர் வடிக்கும் ஆண் (வீடியோ இணைப்பு) !


மலையிலிருந்து உருண்டு விழும் பேருந்தின் நேரடிக்காட்சி!!!


இப்படியான நிகழ்ச்சிகள் தேவையா??


நடிகர் நடிகை காதல் சண்டை -பகிரங்க டிவி ஒளிபரப்பு !


நடிகர் நடிகைகள் சண்டை -இந்த கூத்த பாருங்கோ !


நடிகர் நடிகைகள் சண்டை -இந்த கூத்த பாருங்கோ ! நடிகர் நடிகைள் பகிரங்க நிகழ்ச்சி ஒன்றில் போடும் சண்டை .. இவர்களுக்கு வேற கோயில் கட்டி கும்பிடுரானுகள் ..கட்டவுட்டுக்கு பாலு வேற வாக்கிரானுகள் .. இத கொஞ்சம் பாருங்கோ ..அப்புறம் இப்படிதான் நீங்களும் சொல்லுவீக!!

உதட்டோடு உதடு முத்த மிடும் இரு நடிகைகள் -வீடியோ


Monday, February 27, 2012

இராணுவ அழகிகள் !!


அனைவரையும் அதிரவைத்த வினோத உணவுப்பரிமாற்றம் (படங்கள்)


இத்தாலியில் இருந்து கணவரால் குழந்தையுடன் துரத்தி விடப்பட்ட பெண் யாழ் வந்தார் !

பிறந்தநாள் விருந்தில் மதுவில் மயக்க மருந்து கலந்து மாணவியை கற்பழித்த 4 மாணவர்கள் கைது!!

உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !


காவலர்களை ஏமாற்றி கமெராவுக்கு​ள் மாட்டிய திருடர்கள்!


இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம்!


கொழும்பு நவநாகரிக கண்காட்சியில் உலக அழகிகள்!


பெண்ணால் ஏற்பட்ட விபரீதம்: இரத்தக் கண்ணீர் வடிக்கும் ஆண் !!


வயலின் இசையுடன், தனது வினோதமான நடனத்தினை வெளிப்படுத்தும் பெண்!!


வித்தியாசமான தோற்றத்தில் காணப்படும் அழகிய விளைநிலங்கள்!!


இரண்டு தலையுடன் பிறந்த அதிசய கன்றுகுட்டி!!


இந்தியாவில் தர்மபுரி மாவட்டத்தில் ஏமகுட்டியூர் பகுதியைச் சேர்ந்த நரசிம்மன்(35), விவசாய தொழிலாளி ஆவார். இவர் வளர்த்த பசு ஒன்று நேற்று காலை 2 தலையுடன் கூடிய கன்றை ஈன்றடெடுத்து, அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளது.
ஆனால், கன்றுக்குட்டி பிறந்த 2 மணி நேரத்தில் இறந்துவிட்டது. கிராம மக்கள் அந்த கன்றுக்குட்டிக்கு இறுதி சடங்குகளை நடத்தினர்.
சந்தனம், குங்குமம் வைத்து, மாலை அணிவித்து சடங்குகளை செய்தனர். இதுகுறித்து கால்நடை மருத்துவர் கூறும்போது, 10 ஆயிரம் கன்றுக் குட்டிகளில் ஒன்று இப்படி அதிசயமாக பிறப்பது உண்டு.
அப்படி பிறக்கும் கன்றுக் குட்டிகள் நீண்டநேரம் உயிருடன் இருக்காது. உடல் ரீதியாக குறைபாடுடன் பிறக்கும் கன்று குட்டிகள் சிறிது நேரத்தில் இறந்துவிடும் என்று கூறியுள்ளார்.

மாணவரும் பெற்றோர் தரும் பாடசாலைகளும்!!


Saturday, February 25, 2012

இருசக்கர மோட்டார் வாகனத்தில் இருந்த வண்ணம் உலங்கு வானூர்திக்கு மேலாக!!!


சொக்லேட் சாப்பிட்டதற்கு தண்டனை பெற்ற சிறுமி பரிதாப மரணம்!


பூமியை போல உயிரினங்கள் வாழத் தகுதியுடைய இன்னொரு உலகம்!!


அதிர்ந்து குலுங்கி உடையும் ஹெலிகொப்டர்!தப்பாத கணக்கு !

சினிமா வாய்ப்புகளை தேடி வருபவர்களை விசாரித்து, முகவரியுடன் விபரம் எழுதி வைக்கிற வேலையில் ஜெமினி ஸ்டுடியோவில் இருந்தார் ! ஆர். கணேஷ் (திரு. ஜெமினி கணேசன் )
அப்போது, தான் ஒரு தொழில் முறை நடிகர் எனக் கூறிக்கொண்டு, வி. சி. கணேசன் ( திரு. சிவாஜி கணேசன் ) போனார். அவரிடமும் விலாசத்தையும், விவரங்களையும் கேட்டுக்கொண்ட கணேஷ், அவரை பற்றி இப்படி எழுதி வைத்தாராம் .
" தகுதியான கதாபாத்திரம் தந்து நடிக்கத் தயார் செய்தால், மிகப் பெரிய நடிகராக இவர் வருவார்".....!!

இலங்கையர்களை நாடு கடத்தவேண்டாம்!- பிரித்தானியாவிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை!!


இளம்பெண்ணை புகையிரத வண்டியின் ஓடுபாதையில் தள்ளிவிட்ட கொடூர மனிதன் (வீடியோ, படங்கள் இணைப்பு)


கனடா, ரொறன்ரோவில் வாகனக் காப்புறுதி மோசடி!- தமிழில் அறிவிப்பு விடுத்த பொலிசார்!


கண்களை வியக்க வைக்கும் மாயகாரன் (வீடியோ இணைப்பு)


Drums மேதை சிவமணியுடன் போட்டியிடும் சிறுவன்!!


ஆணை உசுப்பேற்றும் பெண் !!


Martina Hill Wo ist er denn-உள்ளாடை  தேடுகிறாளாம்!!-ஜேர்மனி தொலைக்காட்சியில் இப்படி ஒரு நிகழ்ச்சி!!

வங்கிக் கொள்ளை என்கவுன்ட்டர் : விளக்கம் கேட்கிறது மனித உரிமை ஆணையம்!


Friday, February 24, 2012

தமிழில் இடுப்பை காட்டும் நடிகைகள் பிற மொழிகளில்....காட்டுகிறார்கள்?ஒபரேஷன் கழுத்து வலி: கிருமினல் குற்றத்துக்காக அதிரடியாக 37 தமிழர்கள் கைது !


இன்றைய தினம் இரவோடு இரவாக கனடாவில் சுமார் 37 தமிழர்களைப் பொலிசார், வீடு வீடாகச் சென்று கைதுசெய்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. இந்தக் கைது நடவடிக்கைக்கு ஒப்பரேஷன் கழுத்து வலி என்று பெயரிடப்பட்டுள்ளது என்றால் பாருங்களேன். ஆஹா என்ன இது கொஞ்சம் வித்தியாசமான பேரா இருக்கே எண்டு பார்க்கிறீர்களா ? வழமைபோல இந்த மேட்டரும் படு சுவாரசியமானது தான். வாங்க மேட்டருக்குள் போகலாம் !

பிரித்தானியாவில் நீங்கள் வசிப்பவராயின், மற்றும் தொலைகாட்சியை நீங்கள் அடிக்கடி பார்ப்பவர் என்றால் இந்த வசனம் நல்ல நினைவில் இருக்கும்::: வாகன விபத்தா::: அதிஷ்டம் உங்கள் கதவை ஒருமுறைதான் தட்டும்::: எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்:::: இது தான் அந்த விளம்பரம். இதுக்கும் இந்தச் செய்திக்கும் என்ன தொடர்பு என நினைக்கிறீர்களா ? பிரித்தானியாவில் தற்போது நடைபெறும் இன்சூரன்ஸ் களவுகள், கனடாவில் ஏற்கனவே நடந்து விட்டது. கனடா ரெரண்டோ நகரில் இன்சூரன்ஸ் களவு காரணமாக சுமார் 37 தமிழர்கள் இன்று மட்டும் ஒரே இரவில் கைதாகியுள்ளர். 2009ம் ஆண்டு முதல் இவர்கள் கிரிமினல் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனராம். இவர்களை 2009ம் ஆண்டு முதலே பொலிசார் பிந்தோடர்ந்து வந்துள்ளனர் என்பது தான் அதிமுக்கிய அதிர்ச்சிகரத் தகவல் !

ஒரு சிறிய குழுவினர் கனடாவில் பல மில்லியன் டாலர் பணத்தை இன்சூரன் களவு மூலம் சம்பாதித்துள்ளனர். வாகன விபத்துக்களைப் பயன்படுத்தி அதில் பயணித்தவர்கள் காயமடைந்தனர் என்று பொய்யுரைத்து, மற்றும் பொய்யான தகவல்களை வழங்கி இவர்கள் பெருந்தொகைப் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். காலப்போக்கில் இவர்கள் பேராசை அதிகரிக்க, சும்மா இருக்கும் வாகனங்களைக் கூட அடிபட்டதாகக் கூறி அதற்கும் இன்சூரன்ஸ் கிளேம் போட்டுள்ளனர். உண்மையாக அந்த வாகனம் அடிபட்டிருக்காது, ஆனால் அதனை ஒரு சுவரில் மோதிவிட்டு 2 வாகனங்கள் அடிபட்டதாக இவர்கள் கூறுவது வழக்கம். மற்றைய வாகனத்தை ஓட்டும் நபர், தன்னில் தான் பிழை என தார்மீகமாக ஒப்புக்கொள்வார். இதனால் மற்றையவருக்கு முழு இன்சூரன்ஸ் காசும் கிடைக்கும். அந்தக் காரில் 4 வர் இருந்தாகப் பதியப்படுவதோடு இந்த நால்வருக்கும் சேர்த்தே கிளைமும் பதியப்படும். இவ்வாறு பதியப்படும் இழப்பீட்டை(கிளைம்) பின்னர் இவர்கள் அனைவரும் பகிர்ந்துகொள்வது வழக்கம்.

வாகன விபத்தில் தான் பாதிப்படைந்ததாகச் சொல்லும் நபர் முதல் கூறும் காரணம் கழுத்து வலியாகும், பின்னர் வேலைக்குச் செல்ல முடியவில்லை, வேறு வாகனத்தைப் பாவித்தேன், காரில் லாப்-டொப் இருந்தது, கமரா இருந்தது, மன உழைச்சல், என்று சொல்லி சுமார் 50,000 டாலர்வரை பெறமுடியுமாம் கனடாவில். இதனையே இவர்கள் மிகவும் நேர்த்தியாகச் செய்துவந்துள்ளார்கள். புதுசு புதுசாக வாகன ஓட்டுனர்களை கண்டுபிடிப்பதும், அவருக்கு ஆசை ஊட்டி, காரை அடிபட வைப்பதும் இவர்களுக்கு கைவந்த கலை. இந்தக் கும்பலில் உள்ள ஒருவர், ஒரு முறை புதிதாக வரும் வாடிக்கையாளர் ஒருவரின் காரை இடித்து தன்னில் தான் பிழை என்று ஒத்துக்கொண்டால், அடுத்தமுறை மற்றுமொரு நபர் இன்னொருவரின் காரை இடிப்பார். இப்படியாக பலருக்கு ஆசை காட்டி அவர்களை சம்மதிக்கச்செய்து, அவர்கள் காரை இவர்கள் இடிப்பது வழக்கமாம்.

சும்மா இருக்கும் தமிழர் ஒருவருக்கு ஆசைகாட்டி இவ்வளவு பணம் பெறமுடியும் அவ்வளவும் பணம் வரும் என்று சொல்லி, காரை இடிக்கச் செய்கிறார்கள் இவர்கள். இதனை சாதூரியமாகப் பேசி, தேன் சிந்தும் வார்த்தைகளையும் கொட்டிப் பேச சில பெண்களும் இந்தக் கும்பலில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் தான் முகவர்களாகச் செயல்பட்டு வாடிக்கையாளர்களைப் பிடித்துக்கொடுப்பது வழக்கமாம். பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான் என்பார்கள். அதுபோல 2009ம் ஆண்டு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றை அடுத்து கனேடியப் பொலிசார் இவர்களை அன்று முதல் பிந்தொடர்ந்து வந்துள்ளனர்.

இன்றுதான் திருவிழா நடந்து மகோற்சவம் முடிந்துள்ளது. அனைவரையும் கோழி அமுக்குவதுபோல அமுக்கியுள்ளனர் கனேடியப் பொலிசார். இதுபோன்ற திருட்டுகள் கனடாவில் மட்டும் நடக்கவில்லை பிரித்தானியாவிலும் கொடிகட்டிப் பறப்பதாக பலர் கூறுகின்றனர்.

உஷார் ! உஷார் !

அதிர்வுக்காக: வல்லிபுரத்தான்.

பின்குறிப்பு: இப்ப ஒபரேஷன் கழுத்து வலி என்றால் என்ன என்று உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே !


புகைப்படப்​பிடிப்பின்​ போது தோன்றிய ஆவிகள்!!


ஜிம்னாஸ்டி​க்கில் அசத்தும் கண்பார்வைய​ற்ற அமெரிக்க பெண் !!


ஆச்சரியப்படு​ம் வகையில் ஆற்றை கடக்கும் மனிதர்கள்!!


இலங்கையில் வேற்றுக் கிரகவாசிகளின் நடமாட்டம்?


அவுஸ்திரேலியாவில் மனைவியை கொலை செய்த இலங்கையர் கைது!


விலையேற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் ஷிராந்தி ராஜபக்சவை இணையுமாறு பெண்கள் அமைப்பு அழைப்பு!


பாண் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவினால் அதிகரிப்பு!!


திரு சீவரட்ணம் மோகானந்தன் மரண அறிவித்தல்


திரு சீவரட்ணம் மோகானந்தன்
(மோகன்)
பிறப்பு : 28 டிசெம்பர் 1961 — இறப்பு : 15 பெப்ரவரி 2012

திரு கந்தையா சுபகிருதன் மரண அறிவித்தல்!!


திரு கந்தையா சுபகிருதன்
(ரவி நேதாஜி)
அன்னை மடியில் : 24 யூலை 1962 — ஆண்டவன் அடியில் : 18 பெப்ரவரி 2012

திரு சின்னச்சாமி ராஜேஸ்வரன் மரண அறிவித்தல்!!


திரு சின்னச்சாமி ராஜேஸ்வரன்
      அன்னை மடியில் : 2 மார்ச் 1968 — ஆண்டவன் அடியில் : 20 பெப்ரவரி 2012

புகைப்பிடிப்பவரா? உங்களுக்கும் இந்த அனுபவம் ஏற்படலாம் - வீடியோ!!


முதலாவது பத்திரிகை ‍உதயதாரகை

அன்றைய இந்தியாவின் சென்னியப்பதேவர் பட்டினம்

யாழ் கோட்டை !


Jaffna Fort was originally built by the Portuguese in 1618 and used as a small garrison before being captured by the Dutch in 1658. The Fort was then taken over by the British in 1795 and today commands an area of over 49 acres.

The five sided inner defence walls consist of large ramparts surrounded by a wide moat. And unlike the Dutch forts at Galle and Colombo, which were fortified towns, the Jaffna fort played almost exclusively military and administrative functions.

செக்கு -எண்ணெய்-புண்ணாக்கு.


திருக்குறள் சுவடியின் ஒரு பகுதி!

தமிழகத்தின் முதலமைச்சர்கள்!!

அடிமை வாழ்வின்!!

ஒருத்தனுக்காக பொட்டைகளின் சண்டை!!

Thursday, February 23, 2012

மெக்சிகோவில் தரையிறங்கிய மர்ம விமானம் !!


இன்றைய இயந்திர உலகில் ஓர் அன்னையாக!!

நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி நடிகைக்கு நேர்ந்த கொடூரம்!!

இளைஞரின் உணர்ச்சியை தூண்டி கேவலமாக்கி சம்பாதித்த சங்கரின் BOYS!

N95(8GB)கைபேசியில் இணையத்தை இணைக்க!!

Wednesday, February 22, 2012

எட ராமா!!! இளம் பெண் ஒருவரை துரத்தும் மான் (Video)

வரலாற்றை தங்கள் தேவைக்கேற்றபடி மாற்றும் சுயநலக்கிருமிகளில் ஒருவர் எழுதியது!!


TUESDAY, 21 FEBRUARY 2012 18:17
பி.இரயாகரன்
HITS: 38
SECTION: பி.இரயாகரன் - சமர் 
2012

11 பாக்கிஸ்தானியர்கள் சேர்ந்து பள்ளி மாணவிகளை கற்பழித்துள்ளனர் !


பிரித்தானியாவில் இருந்து அகதிகளை திருப்பி அனுப்பாதே ! பொதுக்கூட்டம்!!


கீ போட், மவுஸ், ஸ்பீக்கர் பொருத்தப்ப​ட்ட நவீன ஜீன்ஸ்!


உங்கள் ராசிக்கு சாதகமான பாதகமான திசைகள்(தசாபுத்திகள் ) !

சிம்மம்,கன்னி,துலாம் !!

ஒரே ஒரு பொய் சொல்லி காதலித்தால் என்ன ? (குறும்படம்)!!


ஆசிரியர் சித்திரவதை செய்ததால் யு.கே.ஜி மாணவன் மரணம்!!


ஈரான் நாட்டின் இரும்புப் பெண்கள்! !


தேன் சொரியும் சாயிபாபா : கோப்பாயில் அதிசயம்!


சார்ஜாவில் இலங்கைப் பெண்ணின் கற்பைச் சூறையாடிய மூன்று காமுகர்கள் கைது!!


250 ஜோடிகள் சேர்ந்து நிகழ்த்திய groups sex சாதனை. (வீடியோ இணைப்பு)????


ஐந்தறிவு  செய்யாத அசிங்கத்தை செய்வது சாதனையாம்?? யாராலும் செய்ய முடியாத அல்லது மற்ற வரை விட திறமையாக,வேகமாக செய்வது சாதனை,மிருகல்கள் போல உடையில்லாமல் இருப்பதோ இயற்கையான உணர்வுகளை பலருடன் பகிர்வதோ,கூட்டமாக காமலீலைகளில் ஈடுபடுவதோ,நீளமாக,அகலமாக செய்வதோ சாதனை அல்ல.அறிவுக்கு என்று வேலை கொடுப்பானோ மனிதன்??அசிங்கத்தை சாதனை என்கிறானே,அப்படியானால் மலம் தின்பதுகூட சாதனைதானே,செய்யுங்கள்!!