Thursday, January 26, 2012

ஸ்பைடர் மேன் ஸ்டைலில் தமிழர் கடையில் திருட்டு: காணொளி !


பிரித்தானிய மேர்சிஸைட் பகுதியில் உள்ள தமிழர் கடை ஒன்றில் ஸ்பைடர் மேன் ஸ்டைலில் களவு ஒன்று நடைபெற்றுள்ளது. கூரையை பிரித்துக்கொண்டு கயிறு வழியாக கீளே இறங்கிய கள்வன் கடையில் உள்ள சிகரெட்டுகளை ஒரு சூட்கேசில் போட்டு பின்னர் தான் முதலில் ஏறி சூட்கேசை கயிறு வழியாக மேலே எடுக்கிறார். ஒரு தடவை 2 தடவை அல்ல சுமார் 3 தடவை இவ்வாறு செய்து ஆயிரக்கணக்கான பவுன்ஸ் பெறுமதியான சிகரெட்டுகளை இவர் கொள்ளையடித்துள்ளார். இக் கடை மாகாலிங்கம் என்னும் தமிழர் ஒருவருக்குச் சொந்தமான கடை என்பதும் குறிப்பிடத்தக்கது. காணொளியைப் பாருங்கள் ஸ்பைடர் மேன் ஸ்டைல் புரியும் !

No comments:

Post a Comment