Thursday, January 26, 2012

உலகப் பிரசித்தி பெற்ற ஜேர்மனியின் விமானநிலையமான டொசில் டோஃப் விமான நிலையத்தில் தரை இறங்கும் விமானங்கள்!


உலகப் பிரசித்தி பெற்ற ஜேர்மனியின் விமானநிலையமான டொசில் டோஃப் விமான நிலையத்தில் தரை இறங்கும் விமானங்கள் பல கோணலாக வந்து தரை இறங்கி பின்னர் ஓடுபாதையில் வைத்தே தம்மை சரிசெய்து நேராகச் செல்கிறது. மிகவும் ஆட்டம் கண்டு இந்த விமானங்கள் தரையிறங்குவதும் தெரிகிறது. சில விமானங்கள் ஒரு முறை இறங்க எத்தணிப்பதும் அது சரிவராமல் போகவே திரும்பவும் வட்டமிட்டு தரையிறங்கும் காட்சி கூடப் பதிவாகியுள்ளது.

அது சரி விமானத்துக்கு உள்ளே இருக்கும் பயணிகளுக்கு இது தெரியுமோ என்னவோ ! ஜனவரி 5ம் திகதி யூ-ரியூபில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவை சுமார் 2 மில்லியன் மக்கள் ஏற்கனவே பார்த்துவிட்டனர்.



No comments:

Post a Comment