Saturday, January 28, 2012

கண்களைக்கவரும் அழகிய தலை அலங்காரம்



பொதுவாக பெண்கள் தன்னுடைய அழகை பாதுகாப்பதில் அதிகமான கவனம் எடுத்துக் கொள்கின்றனர். இதற்காக அதிகமான செலவு செய்து காண்பவர்களின் கண்களைக் கவரும் விதமாகவும், மற்ற பெண்களை வியப்பில் ஆழத்தும் அளவிற்கும் அலங்காரம் செய்வது உண்டு.
இவ்வாறான பெண்கள் முகத்திற்கு மட்டுமல்லாமல் தலையில் காணப்படும் ரோமத்திற்கும் அலங்காரத்தை வித்தியாசமான முறையில் மேற்கொள்கின்றனர். அவ்வாறு வித்தியாசமான அலங்காரத்தினைப் படத்தில் காணலாம்.

No comments:

Post a Comment