Tuesday, January 31, 2012

சகோதரத்திருமணம் பற்றி இஸ்லாமில்!!




family
father of mohmed =y1+x1,mother of mohmed= x2+x3
mohmed=y1+x2,ayisha=x4+x5
children
apthul=y1+x4
raheem=y1+x5
pathima=x2+x4
rejina=x2+x5
rekana=x2+x4

bro of mohmed=y1+x2 ,wife=x6+x7
bro-son1=y1+x7
bro-dou1=x2+x6

sis of mohmed=x1+x2 hus =y2+x8
sis-son1=y2+x1
sis-dou1=x1+x8
sis dou2=x2+x8

ஆகவே இங்கு ஒரே மரபணு  வர வாய்ப்பில்லை,திருமணம் மச்சாளை  செய்வதும் ஒன்றுவிட்ட சகோதரரை செய்வதும் ஒன்றே!!ஆனால் தொடர்ந்து இப்படியே செய்வதால் ஒரே மரபணுக்கள் சந்திக்கும் வாய்ப்பு வரும் சந்ததிகளில் ஏற்படும்.அதற்காக உறவற்ற ஒருவரை திருமணம் செய்வதால் பாதுகாப்பு என்பதற்கும் இடமில்லை,காரணம் அவரது மரபணு சிலவேளைகளில் நம்மதுடன் ஒத்ததாயும் இருக்கலாம்.மனதுக்கு பிடித்தவரை திருமணம் புரிந்து சிலகாலம் சந்தோசமாய் வாழ்வதே நலமாகும்.கலாச்சாரங்கள் விஞ்ஞானரீதியில் உருவாக்கப்பட்டதாகவே அமைந்துள்ளது.

உங்கள் பண்பாட்டை மதித்து உயர்வடையுங்கள்!!அடுத்தவர் கலை கலாச்சாரங்களை புண்படுத்தாதீர்கள்.புரட்சிகள் பெரும்பாலும் பின்னோக்கியே வளர்ச்சியை நகர்த்தியுள்ளது கண்கூடு!!உங்கள் கலாச்சாரம் பற்றி அராய்ந்து அதன் பின்னால் கருத்து எழுதுங்கள்.இல்லையேல் நல்லவற்றை நாசமாக்கிய பாவம் உங்களை விடாது துரத்தும்.நன்றி!!

No comments:

Post a Comment