Sunday, January 29, 2012

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில் மகா கும்பாபிசேகம்.


நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில் மகா கும்பாபிசேகம்.
ஆதியில் நயினாதீவில் நாக பாம்பினை பயம் காரணமாக வணங்கிய நாகர்கள் ,நாகம் பூ வைத்து பெண் தெய்வத்தை வணங்கியதை கண்டு மகிழ்தார்கள் அன்றில் இருந்து நாக வணக்கத்தோடு அம்பிகையை வணங்கினார்கள் ,,,,நாகபூசணி அம்மன் ஆலயத்தில் மூலஸ்தானத்தில் இருக்கும் தானாக தோன்றியதாக கருதப்படும் ஐந்து தலை நாகம் 8000 வருடங்களுக்கு முன்னமே தோன்றியதாக ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள் ,
ஆதியில் நாகம் அம்பிகைக்கு
அனலையில் இருந்து பூ கொணர
பாதியில் கருடன் எதிர்படவே
பாம்பு கல்லோடு படர்ததுவே ,,,

No comments:

Post a Comment