Monday, January 30, 2012

மொட்டைத் தலையில் உடனே முளைக்கும் முடி: நம்பினால் நம்புங்கள் !


தலையில் முடி இல்லாதவர்கள் மற்றும் இள வயதில் முடியை இழப்பவர்கள் குறிப்பாக வெளியே செல்ல கொஞ்சம் கூச்சப்படுவது உண்டு. இல்லையேல் தமக்கு முடி குறைவாக இருப்பது குறித்து கவலைப்படுவது உண்டு. இதோ வந்துவிட்டது இன்ஸ்டன் முடி ! இந்த வீடியோவைப் பாருங்கள் உங்களுக்கே புரியும் மேட்டர். இது செயற்க்கை முடிதான். ஆனால் அவசரத்துக்கு உதவும் அல்லவா ?



No comments:

Post a Comment