Tuesday, January 31, 2012

சிறந்த நாடக நடிகர்களுக்கான விருது பெற்றுள்ள குட்டி நட்சத்திரங்கள்



தற்போது காணப்படும் சிறுவர்கள், பெரியோர்களின் திறமைகளில் அதிகமான போட்டியை மேற்கொண்டு பல்வேறு சாதனையை நிகழ்த்துகின்றனர். அவ்வகையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்ல்சில் நடிகர்கள் சங்கம் சார்பில் 18-வது விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது.
இவ்விழாவில் கார்னர், பிரடிநூன் என்ற குட்டி நட்சத்திரங்கள் சிறந்த நாடக நடிகர்களுக்கான விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இக்குட்டி நட்சத்திரங்களின் படத்தினைக் காணலாம்.

No comments:

Post a Comment