(படங்கள் இணைப்பு)
Friday, September 30, 2011
Thursday, September 29, 2011
நெதர்லாந்தில் 20 விடுதலைப் புலிகளின் பாடசாலைகள்? : லக்பிம தகவல்
[ வியாழக்கிழமை, 29 செப்ரெம்பர் 2011, 02:17.30 AM GMT ]
Wednesday, September 28, 2011
நம்மவர் மறந்த கலாச்சாரத்தை(முந்தானையை) கனடியர் ஞாபகப்படுத்தினரோ!!
போட்டோஷொப் சர்ச்சையில் கனேடிய தமிழ் எம்.பி. ராதிகா சிற்சபேசன் |
நல்லதை யார் சொன்னாலென்ன!மறைப்பதை காட்டுவதும் காட்டுவதை மறைப்பதும் நாகரீகமா?? |
10 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த விமானப்படை வீரர் அடையாளம் காணப்பட்டார்
[ புதன்கிழமை, 28 செப்ரெம்பர் 2011, 02:41.39 PM GMT ]
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படும் 50 இலங்கையர்கள் நாளை வருவர்
[ புதன்கிழமை, 28 செப்ரெம்பர் 2011, 03:34.37 PM GMT ]
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் 50 பேர் நாளை இலங்கை வரவுள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் அதாவது அரசியல் புகலிடம் கோரி பிரிட்டனில் தஞ்சமடைந்தவர்களே வரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவுற்று அமைதி திரும்பிய நிலையில் சட்டவிரோதமாக குடியேறுவதும் அரசியல் தஞ்சம் கோருவதும் மறுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவுற்று அமைதி திரும்பிய நிலையில் சட்டவிரோதமாக குடியேறுவதும் அரசியல் தஞ்சம் கோருவதும் மறுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்தில் புலிகளுக்கு நிதி திரட்டிய ஐவருக்கும் நீண்டகால சிறைத்தண்டனை வழங்குமாறு கோரிக்கை
[ புதன்கிழமை, 28 செப்ரெம்பர் 2011, 03:51.39 PM GMT ]
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் ..புகைப்படம் காட்டும்.
28 September, 2011
கீத் வாஸ் என்றால் தெரியாத பிரித்தானியத் தமிழர்கள் இருக்க முடியாது. தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் பிரித்தானிய எம்.பி இவர். நேற்று முந்தினம் நடந்த தொழில் கட்சியின் கூட்டத்தில் இவர் கலந்துகொண்டார். கூட்டத்தின் ஆரம்பம் என்னவோ படு சீரியஸாகத் தான் சென்றது. அதில் கலந்துகொண்டவர்கள் பல ஆக்கபூர்வமான கருத்துக்களை சொல்லியது என்னமோ உண்மைதான். ஆனால் நேரம் ஆக ஆக, பின்பு நடந்ததைப் படங்கள் விவரிக்கும். மக்கள் நீங்களே பார்க்கலாம்.
Tuesday, September 27, 2011
டியுக்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிரான்ஸ் வாணி ,கோகுலராமின் புதல்வன் டியுக்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்,நாமும் வாழ்த்துவோம்!
Monday, September 26, 2011
Sunday, September 25, 2011
Saturday, September 24, 2011
Friday, September 23, 2011
இலங்கைப் படையின் போர்க்குற்றத்திற்கு ஆசான் இந்திய அமைதிப்படையே!- ''ராஜீவும் ராஜபக்சவும்” கூட்டத்தில் பேராசிரியர் மணிவண்ணன்
[ வெள்ளிக்கிழமை, 23 செப்ரெம்பர் 2011, 06:12.34 AM GMT ]
Thursday, September 22, 2011
இந்தியா போய் தற்போது பொது எதிரி அமெரிக்காவிடம் பிச்சை கேட்கும் ஸ்ரீ தரன் தலைமையில் தமிழினம்!!
தமிழ் தேசியக் கூட்டமைப்பு – அரசாங்கப் பேச்சில் இனப் பிரச்சினை தீராது! மூன்றாம் தரப்பு தேவை! அமெரிக்காவிடம் சிறிதரன் கோரிக்கை
Wednesday, September 21, 2011
Tuesday, September 20, 2011
சிங்கள மக்களுடன் ஐக்கியமாக வாழ்வது என்பது எமது உரிமைகளை விட்டுக்கொடுத்து வாழ்வது அல்ல!- மனோ கணேசன்
[ செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 10:43.28 AM GMT ]
நீருக்குள் நடக்கும் வித்தை
நீருக்குள் நடக்க முடியுமா? சித்தர்கள் நடந்து காட்டி அற்புதங்கள் நடத்தி உள்ளனர். ஆனால் சாதாரண மனிதர்களால்கூட நவீன தொழிநுட்பத்தின் உதவியுடன் நீருக்குள் நடக்க முடியும் என்று காண்பித்து உள்ளது விஞ்ஞானம். சின்னப் பிள்ளைகளால்கூட நவீன விஞ்ஞானத்தின் உதவியுடன் நீருக்குள் நடக்கின்றமை தற்போது சாத்தியப்படுகின்றது. |
Monday, September 19, 2011
Sunday, September 18, 2011
குரோத அரசியலில் ஈடுபட மாட்டேன்!- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
[ ஞாயிற்றுக்கிழமை, 18 செப்ரெம்பர் 2011, 02:53.06 PM GMT ]
சாவகச்சேரி சம்பவம்! இராணுவத்தினரின் கிறீஸ் பூதக் கதையை மறுக்கிறார் இளைஞனின் சகோதரி
[ ஞாயிற்றுக்கிழமை, 18 செப்ரெம்பர் 2011, 06:13.19 AM GMT ]
Saturday, September 17, 2011
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை தடுத்து விட்டோம் – ஜெனிவா சென்ற சிறிலங்கா அமைச்சர்கள் பெருமிதம்
[ சனிக்கிழமை, 17 செப்ரெம்பர் 2011, 05:09.07 AM GMT ]
Friday, September 16, 2011
Thursday, September 15, 2011
அநுராதபுரத்தில் பள்ளிவாசலொன்றை பௌத்த பேரினவாதிகள் தகர்த்துள்ளனர்
[ புதன்கிழமை, 14 செப்ரெம்பர் 2011, 07:43.56 PM GMT ]
Tuesday, September 13, 2011
அங்கீகரிக்கப்பட்ட அகதிகளுக்கு உதவுவதா இவர்களின் வேலை?அதற்குப்பெயர் உதவியா??
nederland vluchtlingen werk hulp alleen voor acceptiert asielzoekkers,afgewezen mensen krijgt geen hulp!!waarom is ZO!!
Sunday, September 11, 2011
உலகில் அரக்ககுணம் மனிதத்தை கொன்ற நாள் 11-9-2001
உலகில் அரக்ககுணம் மனிதத்தை கொன்ற நாளும்
அமெரிக்க அராஜகம் ஆரம்பித்ததற்கான காரணமான
நாளும் ஆண்டை இன்று நிறைவாக்குகிறது!!
Saturday, September 10, 2011
Friday, September 9, 2011
SL 'grease devils’ in Jaffna target uprooted Vanni families
Jaffna University students agitate against ‘grease devils’
[TamilNet, Friday, 09 September 2011, 06:52 GMT]
[TamilNet, Friday, 09 September 2011, 06:52 GMT]
Wednesday, September 7, 2011
காட்டு விலங்குகளின் உடல் வடிவம் போல் மனித உடலில் வரையப்பட்ட நிர்வாணப் பெண்கள்!!
நிர்வாணப் பெண் புலியாக மாறிய அதிசயம் (படங்கள் இணைப்பு) |
Monday, September 5, 2011
Rajiv Gandhi convicts: Reveal Preident's notings on mercy plea, CIC tells HM
Rajiv Gandhi convicts: Reveal Preident's notings on mercy plea, CIC tells HM
பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம் தொடர்பாக இதுவரை வெளிவராத இரகசியங்கள்
Sunday, September 4, 2011
Saturday, September 3, 2011
Friday, September 2, 2011
Thursday, September 1, 2011
Subscribe to:
Posts (Atom)