Wednesday, November 16, 2011

அகாலமரண அறிவித்தல்- திரு முருகேசு முருகவேல் (மோகன்)!!


மலர்வு : 28 ஒக்ரோபர் 1973 — உதிர்வு : 12 நவம்பர் 2011


கிளிநொச்சி உருத்திரபுரத்தை பிறப்பிடமாகவும் கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசு முருகவேல் அவர்கள் 12-11-2011 சனிக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு(நெடுந்தீவு), பராசக்தி தம்பதியினரின் அன்பு மகனும்,
மதிவதனி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுஜீவன், நிரூஷன், சாருஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குலேந்திரன், நாகேஷ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி, கோணேஸ்வரி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகராசா, மகராசா, காலஞ்சென்ற குணராசா, புனிதஈஸ்வரி, செல்வராசா, சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மகேந்திரன்(பிரான்ஸ்), தேவரஞ்சினி, உஷாநந்தினி, பிரியசாந்தினி, குகேந்திரன், சாமினி, குமுதினி, தீபன், வதனி, காலஞ்சென்ற இராசலிங்கம், தருமசீலன், விஜயசுந்தரம், பரமேஸ்வரி, மஜீனா, நவரட்ணம், சுதர்சினி, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18.11.2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரையும், 19.11.2011 சனிக்கிழமை அன்று மாலை 4:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரையும், 20.11.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:00 மணிமுதல் 9:00 மணிவரையும் 10061 Chinguacousy Road, Brampton, Ontario, L7A OH6 என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் 10:00 மணிக்கு Meadowvale Crematorium, 7732, Mavis Road என்னும் முகவரியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, சகோதரர்கள்
தொடர்புகளுக்கு
வதனா - மனைவி — கனடா
தொலைபேசி:+19052160536
மகராசா - சகோதரன் — கனடா
செல்லிடப்பேசி:+16472060565
செல்வன் - சகோதரன் — கனடா
செல்லிடப்பேசி:+14162582538
ராசன் - சகோதரன் — கனடா
செல்லிடப்பேசி:+14168458496
புஸ்பராசா - மருமகன் — கனடா
செல்லிடப்பேசி:+14168308330

No comments:

Post a Comment