Saturday, November 5, 2011

அளவெட்டியை பூர்வீகமாகக் கொண்ட ரமேஷ் ஈழத்தமிழர் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் உலகத்தரத்துக்கு கொண்டு செல்வதை பாருங்கள்!!


பிரித்தானியாவில் இசையில் சாதித்த ஈழத் தமிழன்!
யாழ்ப்பாணம் அளவெட்டியை பூர்வீகமாகக் கொண்ட ரமேஷ் ஈழத்தமிழர் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் உலகத்தரத்துக்கு கொண்டு செல்வதை போராட்டம்,பண்பாடு கதைக்கும் மனிதன் போன்ற இணையங்கள்
 வாழ்த்தி மகிழ்வையும் வெளியிட்டுள்ளன.உடையின்றி பெண்ணுடன் 
ஆடுவதும் ஆங்கிலத்தில் பாடுவதும் ஆப்ரோ அமெரிக்க கருப்பர்கள் அன்றிலிருந்து செய்வதுதானே,இப்படி செய்வது சாதனை என்கையில் இதைவிட இந்திய திரைப்படங்களில் ஆபாசங்கள் உண்டுதானே,எதைக்கண்டு இதை புகழ்கிறார்களோ!ஒ உங்கள் ஆசைகளை உங்கள் பிள்ளைகள் மூலமும் மனைவி மூலமும் நிறைவாக்குங்கள்.அதற்காக தமிழனை உங்கள் ஆபாசத்தில் இழுக்காதீர்கள்.இலங்கையில் பிள்ளையுடன் பாலியல் வல்லுறவு செய்யும் அப்பனும் உண்டு.அதில் இவர்களும் !!   

No comments:

Post a Comment