Tuesday, November 8, 2011

இரத்தினம் சொர்ணலிங்கத்தின் பேரன் சரணுக்கு இன்று பிறந்தநாள்



தாவடியில் பிறந்து கோப்பையில் திருமணமாகி அமரராகிவிட்ட
இரத்தினம் சொர்ணலிங்கத்தின் பேரன் சரணுக்கு இன்று பிறந்தநாள்,அதை அவர் ஜேர்மனி டியுரனில் உள்ள அவர்கள் வீட்டில் பெற்றோர்,தம்பி,தங்கையுடனும் உறவுகளுடனும் சிறப்பாக கொண்டாடுகிறார்,அவரை நாமும் வாழ்த்துகிறோம்!!

No comments:

Post a Comment