தொலைக்காட்சி!!

Wednesday, November 30, 2011

DEBTOCRACY கிரீசின் மிகப் பிரபல்யமான ஆவணப் படம். இது எவ்வாறு IMF கடனால் கிரீஸ் சிக்கிச் சீரழிகிறது என்பதையும், எவ்வாறு சாதாரண உழைக்கும் மக்களை இது பாதிக்கிறது என்பதையும் அழகாக எடுத்துக் காட்டுகிறது.!

சீன இந்தியப் போர் மீண்டும் ஆரம்பிக்குமா ? இரகசியங்கள் அம்பலம் !
எங்களுக்கு எதிராக நாமே கொடுத்த வாக்கு மூலம் எம்மை தடை செய்ய காரணமாக அமைந்தது எப்படி ? நம்ப முடியுமா ? பாருங்கள் குறும்படம், எமக்கு நாமே வைத்த ஆப்பு...!!


திரிஷா என்ன ஆங்கிலேயரா அடிக்கடி அவனை கட்டிப்பிடிக்கிறாரே? ஓடிபோயி கல்யாணம் கட்டவா கட்டிக்கொண்டு ஓடவா !!

     பிரபுதேவா,பிரகாஷ்ராஜ் போன்றோர் இருக்கையில் என்ன பயம்!!மனையை விவாகரத்து பண்ணிட்டு வருவாங்களில்லையா!!

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் மாவீரர்நாளின் உரை!


ஆணின் வீரம் இதிலுமா??


76வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Tuesday, November 29, 2011

யாழ். பல்கலைக்கழக விடுதியில் ஏற்றப்பட்டது மாவீரர் நாள் சுடர் அல்ல என்கிறார் யாழ். தளபதி

[ செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2011, 06:59.21 AM GMT ]

சீமானின் பேச்சுக்கும் வடிவேலுவின் பேச்சுக்கும் அப்படியென்ன வித்தியாசம் ? அதுக்குதான் இந்த வீடியோ!

அரசின் தடையை மீறி விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மாவீரர் நாள் நிகழ்ச்சிகள் - தொல்.திருமாவளவன் தலைமையேற்று நினைவுரையாற்றினார்!

[ திங்கட்கிழமை, 28 நவம்பர் 2011, 08:44.16 PM GMT ]

நெதர்லாந்தில் நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவெழுச்சி நாள்

[ செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2011, 05:20.28 PM GMT ]

நாளைய தினம் பிறந்தநாள் கொண்டாடும் அன்னை பல்லாண்டு வாழ்க!!


Sunday, November 27, 2011

சரத்பவாரின் கன்னத்தில் அறைந்த சீக்கிய இளைஞர்: கருணாநிதி கண்டனம்!!

அவன் ஆண்மகன்  அநியாயத்தை அடித்துக்கேட்டான்,அதை கண்டிக்கும் குடும்பத்துக்கு சொத்து சேர்த்த போற வயதில் கதிரையை கட்டிப்பிடித்து வாலிபரை வாழவிடாமல் செய்தவர் ,மற்றும் பதவிக்கு வர பல பொய்கள் சொன்ன தாடகை,சூர்ப்பணகைக்கு அடிக்க தமிழ்நாட்டில் எப்போது ஆண்மகன் வீரன் பிறப்பான்??அதற்கிடையில் புதிய பதவி வெறியர்களை இக்கோழைகள் பெருக்கிடுவாரே!!

[ வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011, 07:16.56 AM GMT +05:30 ]

சீக்கிய இளைஞர் ஒருவர் நேற்று(24.11.2011) மத்திய அமைச்சர் சரத்பவாரின் கன்னத்தில் அறைந்த சம்பவத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
விலைவாசி உயர்வுக்கு வேளாண்துறை அமைச்சரான சரத்பவார்தான் காரணம் என்றுகூறி நேற்று நாடாளுமன்ற வீதியில் உள்ள பொது அரங்கில் நேற்று நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்க சரத் பவார் வந்தபோது, ஹர்வீந்தர் சிங் என்ற இளைஞர் பத்திரிகையாளர் பகுதியிலிருந்து வந்து அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
இதைச் சற்றும் எதிர்பாராத பவார் நிலை தடுமாறினார். பின்னர் சமாளித்துக்கொண்டு விரைந்து அரங்கிற்கு வெளியே நின்றிருந்த காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
பவார் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டிப்பதாக கருணாநிதி இன்று தெரிவித்தார்.

Wednesday, November 23, 2011

கருத்துச்சுதந்திரம் இந்தியாவில் எங்குமே இல்லை,அதுவும் தமிழ்நாட்டில்??வைகோ தடைசெய்ய ஆசைப்பட்டார்,இப்போது குடும்ப சொத்து கருணாநிதி!!

டேம் 999 படத்தை நாடு முழுவதும் தடை செய்யுமாறு கருணாநிதி கோரிக்கை

பெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத விடயங்கள்

முதல் இரவின் மென்மையான தொடக்கம் உறவை நீட்டிக்கும்!

ஆணோ,பெண்ணோ,திருமணத்திற்காக பேசி முடிவு செய்த நாளில் இருந்து திருமண நாளுக்கு முந்தைய நாள் இரவு வரை சுற்றி இருக்கும் நண்பர்கள் வட்டாரம் அதிகம் பேசுவது முதல் இரவைப் பற்றிதான்.


நாட்டை திருத்த தன்னை திறந்து காட்டிய அழகி!!

அறிவுக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை என்பார் மூதாதையர்,அதை உறுதிப்படுத்திய கவர்ச்சிக்கன்னி(குரான் வரிப்படி  ஒழுகுபவரே முஸ்லீம்  என்பது குரானிலேயே சொல்லப்பட்டதால் இவரால் இஸ்லாமியருக்கு இழிவு இல்லை).

நம்ம சறோ அக்கா மகன் ஜெகஜீவனுக்கு பிறந்தநாள்

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!

Saturday, November 19, 2011

PC Anthony Wallyn தான் பிரித்தானியாவின் மிக உயரமான பொலிஸ்காரர். 7 அடி 2 அங்குலங்கள் உயரமான இவருக்கு 25 வயது!


VITAL STATISTICS
hight:7ft2in
weight:23stone
shoe size:17
chest:56in
inside leg:37in

ஒபாமா, அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா இடையிலான நெருக்கமான உறவு: அரசியலுக்கு அப்பாற்பட்டது?

உதட்டோடு உதடு முத்தமிடும் பிரபலங்கள்!?

மாரி காலம் ஆரம்பித்துவிட்டால் பண்ணை வீதியூடான போக்குவரத்து மிகவும் ஆபத்தானதாகி விடும் எச்சரிக்கை!!

விநாயகருக்கு பூஜை செய்த ஆடு

இலண்டன் ரூட்டிங் பகுதியில் திருக்கோயில் சித்திரத்தேருக்குத் தீவைப்பு!

Friday, November 18, 2011

யாழ் மீசாலையில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி மூவர் பாடுகாயம்!


சிவம் கஜன் பிறந்தநாள்


                                                     பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

வாஸ்சனார் ஜனாவுக்கு இன்று பிறந்தநாள்


                                                      பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Tuesday, November 15, 2011

ஜேர்மனியில் நடைபெற்ற சூப்பர் டாலண்ட் நிகழ்ச்சியில் ஆப்ரிக்க வீரர்களின் ஹாட் ஆப்ரிக்கா என்ற பெயரில் வியக்கவைக்கும் நடனம்!

வெறும் 86 வயதுகள் மட்டுமே ஆன பாட்டிதான் Mary Lee Fine கார் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து வெளியே எடுக்க முயன்றிருக்கிறார்.பாட்டியின் கணவரே காரை வழமையாக ஓட்டுபவர். அவர் இல்லாத நேரத்தில் இவர் செய்த இந்த செய்கை குடும்பத்தில் சிரிப்பை மட்டும் ஏற்படுத்திவிட்டது.

50 ஆண்டாக மானுடத்தை குரலால் அடிமையாக்கிய சாதனையாளன்

பல நாள் காதலர்கள் ரூம் போட்டால் என்ன தப்பு ? த.தே.கூட்டமைப்பு ரெமீடியஸ் பாச்சல் !

15 November, 2011 by admin

Monday, November 14, 2011

விபத்து என்பது கண் இமைக்கும் நேரத்தில்!!விபத்து நடக்கும் முன் எடுக்கப்பட்ட படங்கள் (படங்கள் இணை ப்பு)

விபத்து என்பது கண் இமைக்கும் நேரத்தில் தான் நடக்கும் என்ன நடக்கிறது என்பதை யோகிப்பதற்கு முன் எல்லாமே நடந்து முடிந்து விடும். 

அதிர்வுக்கு பயந்து அதிரடி!!இப்படியும் ஒரு பிழைப்பு!!

வேம்படி மாணவி வேணுமா இல்லை சுண்டுக்குழி மாணவி வேணுமா ?

Saturday, November 12, 2011

பாசமா,புத்திசாலித்தனமா யானைகளையே புரியவில்லை!!!


கைகளால் கைதுசெய் (மீன்)


முதலையின் தலையைக் கொண்ட அதிசயமீன்

மண்ணிலே செய்யப்பட்ட தத்ரூபமான சிற்பங்கள்!!

நாங்கள் தமிழர் பகுதிகளில் செய்துள்ள சாதனையை ஜெயலலிதா நேரில் வந்து பார்க்கட்டும்!- ராஜபக்ச பேட்டி

வாசியோகம்

காதலில் ஆறு வகை உங்கள் காதல் எந்த வகை ?

பெண்புத்தி பின் புத்திதானோ!!

அதாவது எந்த விடயமானாலும் பங்கு கொள்ள பின்வாங்குவது என்பது கருத்து,ஆண்களில் பலர் அச்சமின்றி கூச்சமின்றி பங்குபற்றும்  செய்யும்  புதுவிடயங்களை  செயல்களை அதிக பெண்கள் செய்ய பின்வாங்குவர்,அதற்கு பின்வாங்கும் புத்திதான் காரணம்!!

லண்டன் தமிழ் வானொலி!!!

கலாச்சாரமும் களிசறைகளும்!!

ஆரியருக்கு  முன்னாலேயே ஆங்கிலேயர் வந்திட்டாப்போலிருக்கே,ரஷ்யாவையும் கலந்திருந்தால் உதடுகளும் ஒட்டியிருக்க வசதியாக இதுதான் கற்கால தமிழர் கலாச்சாரம் என(உடையில்லாமல் இருப்பதா கற்காலம்,இன்னும் நல்லாயிருக்கே)சொல்லியிருக்கலாமே!

Friday, November 11, 2011

என்றும் குரலால் இளைஞனுக்கு மதுரையில் நடந்த பாராட்டுவிழா!!

சிறு பிள்ளைகளை உயிரோடு புதைக்கும் ஆதிவாசிகள்,புதைத்தப்பட்ட சிறுவர்கள் தானே தப்பித்து வெளியே வந்தால் சிறந்த வீரர்கள்!!


 இங்கு வீரத்துக்கு நடைபெறும் நிகழ்வை மூடத்தனம் என்பதை மறை
முகமாக தெரிவிக்கும் மர்மம் என்ன?நம்மவர் செத்தால் வீரம்,
மற்றவர் என்றால் மூடமோ!! 

இலங்கையில் மனித உறுப்புகளை கள்ளமாக எடுக்கும் கோஷ்டி: அதிர்ச்சித் தகவல் !

ஐரோப்பிய ஒன்றியம் எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம் !

யாழில் பாடசாலை அதிபரை வீட்டில்வைத்து வெட்டிக் கொலை !


கணவாய்களை உயிரோடு உண்ணும் கொடியவர்களே முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!!

பாருங்கள்..பாருங்கள் பெண்களின் வீர விளையாட்டை!!

ஆட்டை போடுவது இப்படித்தான்,இதனால் எல்லாப்பெண்களுக்கும் அபாயம்.சேலை கட்டுவதால் சில பல லாபங்கள்,இதுவும் அப்படியே!!

இன்று அதிசயமான நாள்!!அபூர்வ நாள்!!

Wednesday, November 9, 2011

கண் கண்ட தெய்வம் தாய் என்றார்கள். தற்போது கண்டறியாத தெய்வமாகக் கலங்கி நிற்கிறது யாழ்ப்பாணத்தில் ஒரு தாய்

"பணத்தை முதலில் காட்டுங்கள்" என்பது போன்ற கொள்கையுடையவர் சம்பந்தன் !


08 November, 2011 by admin -athirvu!!

யாழ். கல்வியங்காடு சேர்ந்தவர் கொலண்டில் வெட்டிக் கொலை


தாயும் 7 வயதான மகளும்

இந்த படத்தை பார்ப்பவர்கள் இவர்களை சகோதரிகள் என்றே நினைக்கின்றனர். ஆனால் உண்மையிலே இந்த படத்தில் 26 வயதான தாயும் அவரின் 7 வயதான மகளுமே நிற்கின்றனர்.
இடது பக்கம் தாயார் Rebecca Jones, வலது பக்கம் Maisy மகள் ஆவார்.

பாம்பிடம் இருந்து பல்லி காப்பாற்றிய பல்லி

இங்கு இவை உறவா நட்பா என்று கேட்டால் மனிதன் இணையம் நட்பு என்கிறது!இதை எப்படி கண்டு பிடித்தார்களோ!! நானோ விலங்கின  இயல்பு  என்கிறேன்.

Tuesday, November 8, 2011

இரத்தினம் சொர்ணலிங்கத்தின் பேரன் சரணுக்கு இன்று பிறந்தநாள்


செவ்வாய் கிரகத்தில் சுடுநீர் இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல்

பெண்கள் உதைபந்தாட்டம் இப்படி என்றால் ரசிகர் 100,000,........

உலகழகி 2011 வெனிசுவலா நாட்டை சேர்ந்தவர்!!


காஜல் அகர்வாலின் ஜிம்!!


கணணியிலுள்ள தற்காலிக கோப்புகளை அகற்றி, Registry ஐ சுத்தப்படுத்தி, அடிக்கடி கோப்புக்களை அதனுடைய வன்தட்டில் ஒழுங்குபடுத்தி வைத்திருக்க புதிய பதிப்பாக PC Boost 4.9

உங்கள் பிறந்த திகதிக்கான கிழமையை தெரிந்துக்கொள்ள

Monday, November 7, 2011

போதிதர்மர் சீனாவுக்கு ஏன் வந்தார்??


Why did Bodhidharma come to China?

போதிதர்மர் வரலாறு-முருகதாசின் நல்முயற்சி இப்போது பயனளிக்கிறது,

முருகதாசின் நல்முயற்சி இப்போது பயனளிக்கிறது,

சிறுவனை வைத்துத் திருட்டுத் தொழில் செய்யும் பொலிஸார்!பிடிபட்டால் தர்ம அடிகொடுக்கும் மக்கள்!!


ஆண்களுக்கு மட்டும்! under wears!!

புதிய உள்ளாடைகள் ஆண்களுக்காக!!

கமல், அனுஷ்கா, பாடகர் ஸ்ரீனிவாஸ், இயக்குனர் வெங்கட்பிரபு ஆகியோருக்கு நவம்பர் 7 ம் திகதி இன்று பிறந்த நாள்!!

                      
                                              பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

                          பாடகர் ஸ்ரீனிவாசுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

                 
                                       பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

கார்,மோட்டார்சைக்கிள் விபத்து!!

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பலாம் என்ற நீதிமன்ற தீர்ப்பை சுவிஸ் அகதிகள் சபை விமர்சனம்

சுவிட்சர்லாந் அகரன் திலீபன் 02-11-2011 புதன்கிழமை அன்று அகாலமரணம்

Saturday, November 5, 2011

52351-2

இங்கிலாந்து M5 நெடுஞ்சாலையில் பாரிய விபத்து- பலர் உயிரிழப்பு- 43க்கும் மேற்பட்டவர்கள் காயம்!


ஊனமுற்ற மகளை சித்திரவதை செய்யும் தந்தை-16 வயதான Hillary Adams எனும் அங்கவீனமுற்ற பெண் William Adams என்ற சட்டத்துறையில் உயர்பதவி வகிக்கும் நீதிபதி ஒருவரின் மகள்.

அளவெட்டியை பூர்வீகமாகக் கொண்ட ரமேஷ் ஈழத்தமிழர் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் உலகத்தரத்துக்கு கொண்டு செல்வதை பாருங்கள்!!

நாளொரு மேனி பொழுதொரு போட்டோ


முட்டாள்தனமான சட்டம் வளர்ச்சியடைந்த நாட்டில்-இங்கிலாந்தில் புதிய சட்டம்!!

விவாகரத்தை குழந்தைகள் நன்மை கருதி தடை  செய்தால் நியாயம்,குழந்தைகளை தந்தை பார்ப்பதை தடுத்தாலும் குழந்தைகளுக்குத்தானே நட்டம்.முழு முட்டாள்கள்,எவன் இன்னொருத்தியுடன் உல்லாசமாயிருக்கையில் பிள்ளையை நினைக்கப்போகிறான்.பிள்ளை குற்றமாக நினைக்கும் என்று எண்ணியவனுக்கு  சட்டம் பாதுகாப்பு கொடுப்பதி பாருங்கள்!இதுதான் அரசமரத்துக்கும் சிவப்பு கட்டிடத்துக்கும் வித்தியாசம்!!இங்கிலாந்தில் புதிய சட்டம்;விவாகரத்து செய்த தந்தைகள் குழந்தைகளை சந்திக்க தடை

வடக்கு சுமத்ராவின் பின்ஜாய் நகரில் வசிக்கும் கூலி தொழிலாளியின் மனைவிக்கு கடந்த சனியன்று ஆண் குழந்தை பிறந்தது.


indonesia!!

மனித பற்களை உடைய அதிசயமீன்
Thursday, November 3, 2011

7billion

பிறந்தது உலகின் ஏழு பில்லியனாவது குழந்தை!


உலக சனத்தொகை இன்றுடன் ஏழு பில்லியனானது. உலகிலேயே ஏழு பில்லியனாவது குழந்தை பிலிப்பைன்ஸில் பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிறந்த பெண் குழந்தைக்கு Danica என்று பெயரிடப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலுள்ள Jose Fabella Memorial மருத்துவமனையில் தான் மேற்படி குழந்தை பிறந்துள்ளதாக ஐக்கியநாடுகள் சபையால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த குழந்தையின் தாயாரான Camille க்கும் தந்தையாரான Florante க்கும் "7B Philippines" என்று பொறிக்கப்பட்ட பிறந்தநாள் கேக் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதிஷ்டக்காரத் தம்பதிக்கு இது இரண்டாவது குழந்தை ஆகும்.
குழந்தையின் தாயார் மகிழ்ச்சியுடன் கருத்துத் தெரிவிக்கையில்,
பிறந்த உடனே அவள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறாள். எங்களது குழந்தை உலகின் ஏழு பில்லியனாவது குழந்தை என்பதை நம்ப முடியவில்லை.

குழந்தைக்கு வரவுள்ள நன்கொடைகள், காசோலைகள், அன்பளிப்பு பொருட்களைப் பாதுகாப்பதற்கு பெற்றோர் இப்போதே தயாராகி விட்டனர்.
குழந்தையின் பெயரான Danica என்பதன் அர்த்தம் என்னவென்று தெரியுமா? "Morning Star " விடி வெள்ளி.
இதே போல 1999 ஆம் ஆண்டும் 6 பில்லியனாவது குழந்தையாக Lorrize Mae Guevarra என்ற சிறுவன் ஐக்கியநாடுகள் சபையால் அடையாளப்படுத்தப்பட்டான். இப்பொழுது அவனுக்கு 12 வயது ஆகின்றது.
இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் பான் கீ மூன் கடந்த வார இறுதியில் கருத்து தெரிவிக்கையில்,
பிறக்கப்போவது ஆணோ, பெண்ணோ ஆனால் முரண்பாடுள்ள உலகத்தில் தான் பிறப்பு நிகழப் போகிறது.
உணவு ஏராளமாய் கிடைத்தும், இன்றும் பில்லியன் கணக்கான மக்கள் இரவு படுக்கப் போகும் போது பட்டினியுடனும், வெறு வயிற்றுடனும் தான் செல்கின்றனர்.
நிறைய மக்கள் ஆடம்பரத்திலும் சுகபோகத்திலும் திளைக்கின்றனர். இன்னமும் ஏராளமானோர் தொடர்ந்தும் வறுமையில் உழலுகின்றனர்.