Friday, October 14, 2011

இரும்பு உடல் மனிதர்கள் இதைக்கொஞ்சம் பாருங்கோ!

  (வீடியோ இணைப்பு)

நீங்கள் இதுவரை எத்தனையோ விதமான சாதனையாளர்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் நாம் இன்று அறிமுகப்படுத்தும் சாதனையாளன் சற்று வித்தியாசமானவன். விபரீதமானவன். ஆம்..


எமது உடலில் சிறிய கல் துண்டு விழுந்தாலே இரத்தம் கசியும் அல்லது எமக்கு வலி ஏற்படும் அல்லவா? ஆனால் மிகப்பெரிய பாரம் கூடிய இரும்புக்கட்டிகளை எமது உடலில் மேலிருந்து கீழ் விழுத்தினால் எமது உடல் என்னவாகும்? நிச்சயம் எமது எலும்புகள் நொறுங்கிப்போகும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் இந்த மனிதனை பாருங்கள் இரும்கட்டிகளை தனது உடலில் தூக்கி தூக்கி போட்டு தள்ளி விடுகிறார். அது மட்டுமா? அவரது குழு செய்யும் சாதனைகளை பார்த்தால் நிச்சயம் நமக்கு கண்கள் வியக்கும். பாருங்கள்… 13 Oct 2011

No comments:

Post a Comment