Sunday, October 2, 2011

கின்னஸ் இல் இடம்பிடித்த இருமுகப் பூனை

 (வீடியோ இணைப்பு)

பிராங்க மற்றும் லூயி என பெயர் கொண்ட பூனை ஒன்று இரு முகங்களை கொண்டுள்ளது.
இப் பூனையின் எதிர்காலம் பற்றி நிறைய சந்தேகங்கள் எழுந்துள்ளது.

பிராங்க் மற்றும் லூயி பூனை இரண்டு முகங்கள், இரு வாய், இரு மூக்குகள், மூன்று கண்களைக் கொண்டு பிறந்துள்ளது.

இப் பூனையின் எஐமான் மார்ட்டி ஸ்டீவன்ஸ் (Mஅர்ட்ய் ஸ்டெவென்ச்) ஆவார். இப் பூனையின் வயது 12 ஆண்டுகளாகும்.

இவ் அதிசயம் 2012ம் ஆண்டுக்கான கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

02 Oct 2011

No comments:

Post a Comment